MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a உத்தமசோழனின் இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் உள்ளது. உத்தமசோழர் நம்பிராட்டியார், இளமூக்கரையர் மகளார் வீரநாராயணியார் திருக்கீழ்க்கோட்டத்துப் பெருமானடிகளுக்குத் திருப்பள்ளித் தாரத்திற்காகத் திரு நந்தவனம் செய்ய நிலம் விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இவரே இம்மன்னனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டிலும் குறிக்கப்படுகிறார். இக்கல்வெட்டில் பஞ்சாங்கக் குறிப்புக்களுள்ளன.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், உத்தமசோழன், மதுராந்தகன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001370
barcode : TVA_INS_001370
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001370/TVA_INS_001370_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001370/TVA_INS_001370_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg

TVA_INS_001370/TVA_INS_001370_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-003.jpg