| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சின்னபாலம்பாக்கம்-மலை |
| 520 | : | _ _ |a ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெரிய வெண்ணா கடத்து சிம்மநந்தி படார்க்கு பங்கள நாடுடையார் கொடுக்க விருத தொழிலர் பெராற் பங்களநாடுடையார்....ளகள்....சிறிய நங்கையார்....செய்வித்த ஸ்ரீகோயில் - என்று கல்வெட்டு வரிகள் உள்ளன. நிருபதுங்கவர்ம பல்லவனின் 19-ம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பங்கள நாட்டினைச் சேர்ந்த சிறிய நங்கையார் என்பவள் ஒரு கோயிலை எடுப்பித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. |
| 653 | : | _ _ |a வேலூர், சின்னப்பாலம்பாக்கம், மலைக்கல்வெட்டு, தமிழ்க் கல்வெட்டு, பல்லவர், நிருபதுங்க வர்மன், பெண் கட்டிய கோயில், கோயில் |
| 752 | : | _ _ |a சின்னபாலம்பாக்கம்-மலை |c சின்னபாலம்பாக்கம் |d வேலூர் |f வேலூர் |
| 914 | : | _ _ |a 12.794654 |
| 915 | : | _ _ |a 79.098237 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001352 |
| barcode | : | TVA_INS_001352 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |