MARC காட்சி

Back
பொழிச்சலூர் பிரதான சாலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a பொழிச்சலூர் பிரதான சாலை
520 : _ _ |a சோழர்கள் காலத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றுள் ஐம்பொழில் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் இன்றைய ஐஹோளே பகுதியில் இருந்து வந்த வணிகக் குழுவினர் ஐம்பொழில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்றழைக்கப்பட்டனர். இந்த வணிகக் குழு வணிகத்திலும், அறக்கொடைகளிலும் சிறந்து விளங்கியிருந்தது என்பதை இவ்வணிகக் குழுவினரின் கல்வெட்டுகள் பறை சாற்றுகின்றன. இக்குழுவில் ஒருவர் பொழிச்சலூர் பகுதியில் குளம் ஒன்றை வெட்டுவித்ததை இக்கல்வெட்டு பகர்கிறது.
653 : _ _ |a வட்டெழுத்து, கல்வெட்டு, வணிகர், வணிகம், ஐந்நூற்றுவர், திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர், வணிகக் குழு, பொழிச்சலூர், பல்லாவரம், சென்னை
752 : _ _ |a பொழிச்சலூர் பிரதான சாலை |c பொழிச்சலூர் |d சென்னை |f பல்லாவரம்
914 : _ _ |a 12.98972203504
915 : _ _ |a 80.143186609509
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001346
barcode : TVA_INS_001346
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001346/TVA_INS_01346_சென்னை_பொழிச்சலூர்-வணிகக்கல்்வட்டு-001.jpg

TVA_INS_001346/TVA_INS_01346_சென்னை_பொழிச்சலூர்-வணிகக்கல்்வட்டு-002.jpg