MARC காட்சி

Back
கொழுமம் அய்யம்பாளையத்து ஐவர் மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a கொழுமம் அய்யம்பாளையத்து ஐவர் மலை
520 : _ _ |a தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படும் சமணக் குகைத்தளங்களில் கி.பி. 9-10-ஆம் நூற்றாண்டுகளில் சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு வந்தன. அவ்வாறாக வடிக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்களின் அடியில் வட்டெழுத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் வட்டெழுத்துக்களின் வளர்ச்சி நிலை எழுத்தமைதியைக் காட்டுவதாக அமைகின்றது. பெரும்பாலும் இந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தீர்த்தங்கரர்களின் திருமேனியை அமைத்தவரின் கொடையைக் குறிப்பிடுவதாகவே அமைந்துள்ளது.
653 : _ _ |a கொடை, தானம், கல்வெட்டுகள், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், திருப்பூர், ஐவர் மலை, அயிரை மலை, உடுமலை, சமணம், சமணப்பள்ளி, கொழுமம், அய்யம்பாளையம், பூவேரி அடிகள், வடபள்ளி, வட்டெழுத்து
752 : _ _ |a அய்யம்பாளையம் - ஐவர் மலை |c ஐவர் மலை |d திருப்பூர் |f உடுமலை
914 : _ _ |a 10.47540530816
915 : _ _ |a 77.378511428833
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001344
barcode : TVA_INS_001344
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001344/TVA_INS_001344_திருப்பூர்_ஐவர்மலை_கொழுமம்-அய்யம்பாளையம்-001.jpg