MARC காட்சி

Back
வரதராஜப் பெருமாள் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a வரதராஜப் பெருமாள் கோயில்
520 : _ _ |a வாணன் வாரமன் என்னும் வாணர் குல குறுநில மன்னனின் பெயரைக் குறிப்பிடுவதாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. வாணன் வாரமன் அளித்த கொடைகளைப் பற்றி இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு வட்டெழுத்தில் குறிக்கப்படுவதுவும் இங்கு நோக்கத்தக்கது. பொதுவாக சோழர்காலத்திற்கு முன்னதாக தமிழகத்தில் பரவலாக வட்டெழுத்தே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை செங்கம், தருமபுரி பகுதிகளில் கிடைக்கும் நடுகல் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், முற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளும், அன்னார் தம் செப்பேடுகளும் தெற்றென விளக்குகின்றன. அவ்வகையில் இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கி.பி.9-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.
653 : _ _ |a கொடை, தானம், கல்வெட்டுகள், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், கோயில், தேவதானம், நிலம், பொட்டனேரி, வரதராஜப் பெருமாள் கோயில், சேலம், மேட்டூர்
752 : _ _ |a வரதராஜப் பெருமாள் கோயில் |c பொட்டனேரி |d சேலம் |f மேட்டூர்
914 : _ _ |a 11.834926463177
915 : _ _ |a 77.902293205261
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001343
barcode : TVA_INS_001343
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001343/TVA_INS_001343_சேலம்_பொட்டனேரி_வரதராஜப்பெருமாள்-கோயில்-001.jpg