MARC காட்சி

Back
அழகர்கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர்கோயில்
510 : _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இவ்விறைவர்க்கு பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் மனைவி ‘திருவுடையாள்' என்பவர் எட்டு திருநொந்தா விளக்கு வைத்துள்ளார். அத்திருவிளக்குகள் முட்டாமல் எரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட நிலதானம் ‘விளக்குப் புறம்' என்ற பெயரில் தரப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்விளக்குப்புற நிலங்கள் அளநாட்டு இராச சூளாமணிச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரில் இருந்ததைத் தெரிவிக்கின்றது. அந்நிலங்கள் ‘பத்துமா’ அளவினது என்பதும் குறிப்பிடத்தக்கது.
653 : _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர்
752 : _ _ |a முதலாம்--திருச்சுற்று-கிழக்குப்புறம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_000129
barcode : TVA_INS_000129
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_000129/TVA_INS_000129_அழகர்-கோயில்_முதல்-திருசுற்றுமதில்-கிழக்குபுறம்-001.jpg

TVA_INS_000129/TVA_INS_000129_அழகர்-கோயில்_முதல்-திருசுற்றுமதில்-கிழக்குபுறம்-002.jpg