| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர்கோயில் |
| 510 | : | _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மாறவர்மன் சுந்தர பாண்டியனின் பூமலர்த் திருவும் பொரு செய மடந்தையும் எனத்தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் முதற் கல்வெட்டு கல்வெட்டுச் செய்திகளைத் தராமல் முடிந்து விடுகின்றது. இதன் கீழ் வேறு கல்வெட்டு (கோமாற பன்மனின் கல்வெட்டு) காணப்படுகின்றது. அக்கல்வெட்டு இக்கோயில் வைஷ்ணவர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதக் கட்டளைக்கு நில தானம் கொடுக்கப்பட்ட செய்தியினைத் தருகின்றது. |
| 653 | : | _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர் |
| 752 | : | _ _ |a முதலாம்-திருச்சுற்று-கிழக்குச்சுவர்-வெளிப்புறம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_000123 |
| barcode | : | TVA_INS_000123 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |