| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a முத்துப்பட்டி |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a சிறு குகைத்தளத்தில் ஒரு சிறு பாறை கற்படுக்கையாக வளவளப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாது மேடுபள்ளமாக உள்ளபகுதியில் தலைகீழாக வலது இடமாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டாகும். பேரூரதைய் என்பதில் ‘ந்’ மெய் சேர்த்து 'பேரூரந்தைய்' எனப் படிக்க வேண்டும். நாகபேரூர் அந்தை மற்றும் முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடன் ஆகிய இருவரும் கொடுத்த கொடை என்று பொருள் கொள்ளலாம். நாகபேரூரின் அந்தையான முசிறிகோடன் என்ற இளமகனின் கொடை என்றும் பொருள் கொள்ளலாம். |
| 653 | : | _ _ |a முத்துப்பட்டி தமிழ் பிராமி கல்வெட்டு, கரடிப்பட்டி மலை தமிழ் பிராமி கல்வெட்டு, பெருமாள் மலை பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a கரடிப்பட்டி மலை, பெருமாள் மலை - சமண குகைத்தளம் |c முத்துப்பட்டி |d மதுரை |f மதுரை தெற்கு |
| 914 | : | _ _ |a 09°55’47"N |
| 915 | : | _ _ |a 78°01’18"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000010 |
| barcode | : | TVA_INS_000010 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |