| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மாங்குளம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மாங்குளம் மலையின் மீது ஏறிச் சென்றவுடன் காணப்படும் முதல் குகைத் தளத்தில் இரண்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பாறை முகப்பில் செதுக்கி அமைக்கப்பட்ட நீர்வடி விளிம்பின் கீழ் உள்ளன. முதற்கல்வெட்டு ஒரே வரியில் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. கணிநந்த ஸிரிய்குவ்அன் என்பவனுக்குத் தர்மமாக நெடுஞ்சழியனின் அலுவலனாக விளங்கிய கடலன் வழுதி என்பவன் இப்பள்ளியை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். கடலன் வழுதி என்பதன் முன்னதாக வரும் 'பணஅன்’ என்ற சொல்லுக்கு அரசனின் அலுவலன் என்று பொருள். |
| 653 | : | _ _ |a மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, மீனாட்சிபுரம் கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a சமண குகைத்தளம் |c மீனாட்சிபுரம் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 10°01’14"N |
| 915 | : | _ _ |a 78°15’21"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000001 |
| barcode | : | TVA_INS_000001 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |