MARC காட்சி

Back
மனித உருவங்கள், குறியீடுகள், மனிதர்கள் நடனம்
000 : nam a22 7a 4500
008 : 221017b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a மனித உருவங்கள், குறியீடுகள், மனிதர்கள் நடனம்
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

மதுரை மாவட்டம் செக்காணூரனி அருகே உள்ள விக்கிரமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஓவாமலையில் குகை ஒன்று உள்ளது.  இக்குகை சமவெளியில் இருந்து சுமார் பதினைந்து அடி உயரத்தில் உள்ளது.  இந்த குகை இரண்டு பேர் தங்கும் அளவிலான சிறிய குகை.  இதன் முன்புறம் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கை ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.  இக்குகையின் உட்புற சுவர்களில் சில ஓவியங்கள் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இவற்றுள் பல உருவங்கள் மங்கிய நிலையில் உள்ளது.  இங்கு மனித உருவங்களும் சில குறியீடுகளும் காணப்படுகிறது.  அதில் மனிதர்கள் நடனம் ஆடுவது போன்றும் வேறு நிலைகளிலும் காட்டப்பட்டுள்ளனர். இவை யாவும் கோட்டோவியங்களாக அமைந்துள்ளது. இவ்வோவியங்கள்  பெருங்கற்கால ஓவியங்களை ஒத்த சாயலில் உள்ளது.

653 : _ _ |a ஓவியம், பாறை ஓவியம், வரலாற்றுக்கு முந்தைய, தமிழ்நாடு, ஓவாமலைக்குகை, விக்கிரமங்கலம், செக்காணூரனி, மதுரை, வெள்ளை வண்ணத்தில் மனித உருவங்கள், குறியீடுகள், மனித நடனம் ஆடுவது
700 : _ _ |a க.த. காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a ஓவாமலைக் குகை |b # |c விக்கிரமங்கலம் |d மதுரை |f செக்காணூரனி
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
914 : _ _ |a 9.94178705130483
915 : _ _ |a 77.9734837001183
995 : _ _ |a TVA_PNT_0000245
barcode : TVA_PNT_0000245
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00062_விக்கிரமங்கலம்_செக்காணூரனி_மதுரை-0001.jpg

TVA_PNT_00062_விக்கிரமங்கலம்_செக்காணூரனி_மதுரை-0002.jpg

TVA_PNT_00062_விக்கிரமங்கலம்_செக்காணூரனி_மதுரை-0003.jpg

TVA_PNT_00062_விக்கிரமங்கலம்_செக்காணூரனி_மதுரை-0004.jpg