MARC காட்சி

Back
மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், புள்ளிகள், கோடுகள், கையில் வில்லுடன் மனிதன்
000 : nam a22 7a 4500
008 : 221017b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், புள்ளிகள், கோடுகள், கையில் வில்லுடன் மனிதன்
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் புத்தூர் மலை அமைந்துள்ளதுஇம்மலையின் மேற்கு பக்கத்தில் வாழ்விடத்திற்கு ஏற்ற குகைத்தலம் உள்ளது. இங்கு ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளதுஅது போல வெள்ளை வண்ணத்தில் பாறை ஓவியங்களும்77 பரவலாக குகையின் கூரைப்பகுதிகளில் வரையப்பட்டுள்ளனஇங்கு மனித உருவங்கள், விலங்கு உருவங்கள் மற்றும் பல குறியீடுகள் காணப்படுகின்றனஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியங்களாகவே உள்ளன. இங்குள்ள ஓவியங்களில் வேடன் ஒருவன் கையில் வில்லுடன் நடந்து செல்வது மற்றும் மனித உருவங்கள் வெவ்வேறு செயல்பாடுகளில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளதுஇங்குள்ள குறியீட்டு ஓவியங்கள் சில தகவல்களை பரிமாறும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதுஇங்கு கோடுகளுடன் புள்ளியையும் சேர்த்து சில ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதுஇங்குள்ள ஓவியங்களில் தொன்மையானவை பெருங்கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கக்கூடும்இருப்பினும் தொடர்ந்து சமீபகாலம் வரை ஓவியங்கள்  வரையப்பட்டு வந்துள்ளது.

653 : _ _ |a ஓவியம், பாறை ஓவியம், வரலாற்றுக்கு முந்தைய, தமிழ்நாடு, குகைத்தலம்,புத்தூர் மலை, உசிலம்பட்டி, மதுரை, வெள்ளை வண்ணத்தில் மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், குழிகள்
700 : _ _ |a க.த. காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a குகைத்தலம் |b # |c புத்தூர் மலை |d மதுரை |f உசிலம்பட்டி
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
914 : _ _ |a 9.93292916917718
915 : _ _ |a 77.8223494240059
995 : _ _ |a TVA_PNT_0000243
barcode : TVA_PNT_0000243
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0001.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0002.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0003.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0004.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0005.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0006.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0007.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0008.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0009.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0010.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0011.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0012.jpg

TVA_PNT_00060_புத்தூர்மலை_உசிலம்பட்டி_மதுரை-0013.jpg