MARC காட்சி

Back
இராமாயண ஓவியங்கள்
000 : nam a22 7a 4500
008 : 171031b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a இராமாயண ஓவியங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a சுவரோவியம்
500 : _ _ |a

கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான மற்றும் கலை வேலைப்பாடான கோயில்களில் இராமசாமி கோயில் ஒன்றாகும். இக்கோயில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரால் (1600 – 1645 )  1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. இக்கோயிலில் மூலவராக இராமர் பட்டாபிஷேக காட்சி இருப்பது சிறப்பாகும். மேலும் இக்கோயில் மகாமண்டப சிற்பங்கள் ஒரு கலைக் கூடமாகவே காட்சியளிக்கிறது. இதில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களும், இரதி மன்மத சிற்பங்களும், பிற அரச குல பிரதிநிதிகளின் சிற்பங்களும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் இரகுநாத நாயக்கர் உருவச் சிற்பம் உள்ளது. இச்சிற்ப வடிவத்தில் இயல்பான அளவில் தத்ரூபமாக கையில் வாளுடன்  இறைவனை வணங்கும் நிலையில் இரகுநாத நாயக்கர் காட்டப்பட்டுள்ளார். மேலும் இச்சிற்பத்தின் எதிரே இவரது மனைவிகள் கலாவதி மற்றும் செஞ்சுலக்சும்மா ஆகியோர்களின் உருவங்கள் துல்லியமாக வடிக்கப்பட்டுள்ளன. சங்கீத சுதா மற்றும் தஞ்சாவூரி ஆந்திர ராஜுல சரிதமு போன்ற படைப்புக்களில் இரகுநாத நாயக்கர் இராமசாமி கோயிலைக் கட்டிய தகவல்கள் காணப்படுகின்றன. கருவறைக்குப் பின்புறம் அமைந்துள்ள உட்பிரகாரத்தில் இராமாயணக் காட்சிகள் விளக்கமாக உரிய காட்சித் தகவல்களுடன் வரையப்பட்டுள்ளன. இவை மூன்று வரிசைகளில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இந்த உள் பிரகாரத்தை மூன்று முறை வலம் வரும் போது இராமாயணக் கதை முழுவதும் அறியும் வண்ணம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஓவியங்கள் கோயில் உருவான காலத்தில் உருவாகி இருப்பினும், தொடர்ந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளதால் இவை புதிய ஓவியங்கள் போல காட்சியளிக்கிறன. தற்போதுள்ள ஓவியங்களில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என அனைத்து அடிப்படை நிறங்களையும் பயன்படுத்தியுள்ளனர். 

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
653 : _ _ |a கும்பகோணம், இராமாயணம், ஓவியம், இரகுநாத நாயக்கர், தஞ்சாவூர், கோவிந்த தீட்சிதர், தமிழ்நாடு, இராமசாமி கோயில், சுவரோவியம், நாயக்கர்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a இராமசாமி கோயில் |b # |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
850 : _ _ |a க.த.காந்திராஜன்
914 : _ _ |a 10.95708162
915 : _ _ |a 79.37357873
995 : _ _ |a TVA_PNT_00048
barcode : TVA_PNT_00048
book category : சுவரோவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_விஷ்ணு-0001.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பிரம்மர்-0002.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_நாரதர்-0003.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வேடன்-0004.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கலைக்கோட்டு-முனிவர்-0005.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கலைக்கோட்டு-முனிவர்-திருமணம்-0006.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அசுவமேத-யாகம்-0007.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_புத்திர-காமேஷ்ட்டி-யாகம்-0008.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அக்னி-தேவன்-0009.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தசரதர்-மனைவியர்-0010.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கருத்தரித்தல்-0011.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மகப்பேறு-0012.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_குழந்தைகள்-0013.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கற்பித்தல்-0014.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வில்வித்தை-0015.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_யானை-குதிரையேற்றம்-0016.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_விசுவாமித்திரர்-0017.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_விசுவாமித்திரர்-0018.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஓய்வு-0019.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பாணங்கள்-0020.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தாடகை-வதம்-0021.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மாரீசன்-சுபாகு-0022.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அகல்யை-0023.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சிவதனுசு-0024.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தனுர்-பங்கம்-0025.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_திருமண-செய்தி-0026.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மிதிலை-செல்லுதல்-0027.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சதானந்தர்-0028.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_நிச்சயத்தாம்பூலம்-0029.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கல்யாண-ஓமம்-0030.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராமர்-திருமணம்-0031.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இலக்குமனர்-திருமணம்-0032.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தசரதர்-மனைவியர்-0033.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சதுர்-கச்சேரி-0034.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அயோத்தி-திரும்புதல்-0035.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பரசுராமர்-0036.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தசரதர்-வசிட்டர்-0037.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பரதன்-சத்ருகணன்-0038.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_உணவருந்துதல்-0039.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_குதிரை-யானை-0040.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தூஷணன்-0055.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சந்திப்பு-0041.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பிண்டம்-0042.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பாதுகை-0043.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பட்டாபிஷேகம்-0044.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சரம்-எய்தல்-0045.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அத்திரி-அனுசுயை-0046.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_விறாகன்-0047.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சாரங்க-முனிவர்-0048.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_முனிவர்கள்-0049.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஜடாயு-0050.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சூர்பனகை-0051.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மூக்கறுத்தல்-0052.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கரன்-0053.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ராட்சத-வதம்-0054.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தூஷணன்-வதம்-0056.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_திருசிரசு-0057.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கரன்-வதம்-0058.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_யுத்தம்-முடிவு-0059.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராவணன்-0060.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மாரீசன்-0061.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மான்-உருவம்-0062.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மாரீசன்-வதம்-0063.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சீதை-0064.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மானுடன்-இராமர்-0065.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராவணன்-வேடம்-0066.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஜடாயு-யுத்தம்-0067.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஜடாயு-வதம்-0068.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சீதை-அணிகலன்-0069.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அசோகவனம்-0070.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஜடாயு-தகனம்-0071.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கபந்தன்-0072.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சுக்ரீவன்-அபயம்-0073.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_துந்துபி-0074.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மராமரங்கள்-0075.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வாலி-சுக்ரீவன்-யுத்தம்-0076.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சுக்ரீவன்-மாலை-0077.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வாலி-வதம்-0078.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வாலி-மயானம்-0079.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அங்கதன்-0080.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராஜதர்மம்-0081.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பட்டாபிஷேகம்-0082.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தீயிடுதல்-0097.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஆலோசனை-0083.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அனுமன்-0084.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அங்கார-தாரை-0085.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தேடல்-0086.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சூடாமணி-0087.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஆசி-பெறுதல்-0088.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஜெம்பு-மாலி-0089.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சப்த-குமாரர்கள்-0090.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பஞ்ச-சேனாதிபதிகள்-0091.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அட்சய-குமாரன்-0092.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இந்திரஜித்-0093.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பிரம்மாஸ்த்திரம்-0094.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராவணன்-0095.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அனுமன்-பலம்-0096.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_தீயணைத்தல்-0098.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_விவரித்தல்-0099.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சீதை-சூடாமணி-0100.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_விபீடணன்-0101.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இலங்கை-செல்லுதல்-0102.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வானரங்கள்-0103.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மரங்களை-அழித்தல்-0104.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சகசாரன்-0105.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இலங்கையில்-இராமர்-0106.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராவணன்-சுக்ரீவன்-யுத்தம்-0107.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சீதை-இராவணன்-0108.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அங்கதன்-அரக்கர்கள்-0109.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராமர்-அசுரர்கள்-0110.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அங்கதன்-இந்திரஜித்-0111.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வஜ்ஜிரமுஷ்டன்-நிரும்பன்-0112.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சுக்ரீவன்-இராவணன்-0113.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அனுமன்-இராவணன்-0114.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராமர்-இலக்குமனர்-அசுரர்-0115.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_நீலன்-இராவணன்-0116.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இலக்குமணன்-இராவணன்-யுத்தம்-0117.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராவணன்-லட்சுமணனை-தூக்குதல்-0118.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அனுமன்-இலக்குமணர்-0119.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராமன்-இராவணன்-யுத்தம்-0120.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கும்பகர்ணன்-0121.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராவணன்-கும்பகர்ணன்-0122.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சுக்ரீவன்-கும்பகர்ணன்-0123.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_வானரங்கள்-கும்பகர்ணன்-0124.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கும்பகர்ணன்-இராமலட்சுமணன்-0125.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கும்பகர்ணன்-கரம்-0126.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_கும்பகர்ணன்-சிரம்-0127.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அனுமன்-தேவாந்தன்-0128.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சுக்ரீவன்-மகாபார்சனை-0129.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அதிகாயன்-இலட்சுமணன்-0130.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_அங்கதன்-துவிதன்-0131.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராமர்-மோகனாஸ்த்திரம்-0132.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இந்திரஜித்-பிரம்மாஸ்த்திரம்-0133.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_மூர்ச்சை-0134.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_சிரஞ்சீவி-மலை-0135.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இலக்குமனன்-மூர்ச்சை-0136.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_பிரம்மாஸ்த்திரம்-விடுவிப்பு-0137.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_இராவண-வதம்-0138.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_விபீடணன்-0139.jpg

TVA_PNT_00047_கும்பகோணம்-இராமசுவாமி-கோயில்_ஸ்ரீரங்கம்-0140.jpg