MARC காட்சி

Back
100 : _ _ |a அறிஞர் அண்ணா |d 1909, செப்டம்பர் 15 - 1969, பிப்ரவரி 3
374 : _ _ |a எழுத்தாளர்
375 : _ _ |a சி.என். அண்ணாதுரை
380 : _ _ |a ரங்கோன் ராதா, குமாஸ்தாவின் பெண், ஓர் இரவு, வேலைக்காரி
381 : _ _ |a கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.
386 : _ _ |a நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்
388 : _ _ |a 1995
390 : _ _ |a நடராசன் - பங்காரு அம்மாள்
391 : _ _ |a ராணி அம்மாள்
395 : _ _ |a தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர்
398 : _ _ |a திராவிட நாடு, காஞ்சி, மாலைமணி, நம் நாடு, விடுதலை பத்திரிகைகளின் ஆசிரியர், திரைப்படக் கதாசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர்
400 : _ _ |a தென்னாட்டு பெர்னார்ட்ஷா
500 : _ _ |a அறிஞர் அண்ணா நினைவாகத் தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா விருது அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ள பகுதிக்கு அண்ணா சதுக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசு உருவாக்கிய மிகப்பெரிய நூலகத்திற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
752 : _ _ |a சென்னை |b தமிழ்நாடு |c சின்ன காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |e இந்தியா
995 : _ _ |a TVA_BIO_0004
barcode : TVA_BIO_0004
book category : நாட்டுடைமை நூலாசிரியர்
cover :
Primary File :

TVA_BIO_0004_அறிஞர் அண்ணா1