ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
படைப்பாளர் பெயர்
இயற்பெயர் சி.என். அண்ணாதுரை
மற்ற பெயர்கள் தென்னாட்டு பெர்னார்ட்ஷா
பிறப்பு - இறப்பு 1909, செப்டம்பர் 15 - 1969, பிப்ரவரி 3
பிறந்த ஊர் சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
பெற்றோர் நடராசன் - பங்காரு அம்மாள்
வாழ்க்கைத் துணை ராணி அம்மாள்
பதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர்
பிற பணிகள் திராவிட நாடு, காஞ்சி, மாலைமணி, நம் நாடு, விடுதலை பத்திரிகைகளின் ஆசிரியர், திரைப்படக் கதாசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர்
அரசியல் / இயக்கம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்
பின்பற்றுவோர் கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.
குறிப்பிடத்தக்க படைப்புகள் ரங்கோன் ராதா, குமாஸ்தாவின் பெண், ஓர் இரவு, வேலைக்காரி
நாட்டுடைமை ஆண்டு 1995
இறந்த ஊர் சென்னை
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..