110 |
: |
_ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
245 |
: |
_ _ |a நிச்சாம்பாளையம் - |
347 |
: |
_ _ |a கல்வட்டம், குத்துக்கல், இடுதுளையுடன் கூடிய கற்பலகை, பெருங்கற்கால மட்கலன்கள், ஜாடிகள், கிண்ணங்கள் |
500 |
: |
_ _ |a நிச்சாம்பாளையம் என்னும் ஊர் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள குறுவட்டமான திங்களூரில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மட்கலன்கள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஜாடிகளும் கிண்ணங்களும் ஆகும். இங்கு கல்வட்டம், குத்துக்கல் ஆகிய ஈமச்சின்ன வகைகள் காணப்படுகின்றன. அகழாய்வில் வெளிப்பட்ட ஈமச்சின்னம் ஒன்று பல அறைகளைக் கொண்ட கற்பதுக்கையாகும். அறைகள் கற்பலகைகளால் தடுக்கபட்டுள்ளன. கற்பலகை ஒன்று இடுதுளையுடன் காணப்பட்டது. |
510 |
: |
_ _ |a தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995. |
520 |
: |
_ _ |a ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிச்சாம்பாளையம் என்னும் ஊரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் இவ்வூரில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியிருந்ததை கண்டறிய முடிந்தது. கல்திட்டை, கற்குவை ஆகிய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அகழாய்வு செய்த பொழுது பல வகையான மட்கலன்கள் வெளிக்கொணரப்பட்டன. |
653 |
: |
_ _ |a அகழாய்வு, தமிழ்நாடு, தமிழ்நாட்டுத் தொல்லியல் இடங்கள், தொல்லியல், அகழாய்வு இடங்கள், இந்தியத் தொல்லியல் துறை, மத்தியத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, பெருங்கற்காலம், நிச்சாம்பாளையம், ஈரோடு, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டத் தொல்லியல், கற்குவை, கற்திட்டை, பெருங்கற்காலம், ஈமச்சின்னங்கள் |
700 |
: |
_ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
710 |
: |
_ _ |a இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
752 |
: |
_ _ |a நிச்சாம்பாளையம் |c நிச்சாம்பாளையம் |d ஈரோடு |f பெருந்துறை |
906 |
: |
_ _ |a பெருங்கற்காலம் |
914 |
: |
_ _ |a 77.422059621137 |
915 |
: |
_ _ |a 11.326094802335 |
995 |
: |
_ _ |a TVA_EXC_00054 |
barcode |
: |
TVA_EXC_00054 |
book category |
: |
வரலாற்றுக்காலம் |
cover images TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0014_11zon.jpg |
: |
|
Primary File |
: |
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0001_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0002_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0003_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0004_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0005_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0006_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0007_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0008_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0009_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0010_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0011_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0012_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0013_11zon.jpg
TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈரோடு_நிச்சாம்பாளையம்_அகழாய்வு-0014_11zon.jpg
|