Back
நாணயம்
சங்ககாலப் பாண்டியர், கி.மு. 3-கி.பி. 3- ஆம் நூற்றாண்டு
வடிவம் சதுரம்
உலோகம் வெள்ளி
அரசு / ஆட்சியாளர் சங்ககாலப் பாண்டியர்
வரலாற்றுஆண்டு கி.மு. 3-கி.பி. 3- ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்தஇடம் கரூர்
முன்பக்கம் சதுரம்
பின்பக்கம் சதுரம்
எடை 2.58 கிராம்
சுருக்கம்

          கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தை ஆண்ட சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவர் வெளியிட்ட காசு. அரசர் பெயரை அறிய இயலவில்லை.

ஒளிப்படம்வழங்கியநிறுவனம்/நபர் மன்னர் மன்னன்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
ஒளிப்படம்எடுத்தவர் மன்னர் மன்னன்
சங்ககாலப் பாண்டியர், கி.மு. 3-கி.பி. 3- ஆம் நூற்றாண்டு
நாணயம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 May 2018
பார்வைகள் 83
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய நாணயம்