Back
நாணயம்
கான் சாயபு (மதுரை), கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
எழுத்து தமிழ்
வடிவம் வட்டம்
உலோகம் செம்பு
அரசு / ஆட்சியாளர் கான் சாயபு (மதுரை)
வரலாற்றுஆண்டு கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
முன்பக்கம் வட்டம்
பின்பக்கம் வட்டம்
எடை 2.4 கிராம்
சுருக்கம்
முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார்.][1] ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் முகமது யூசூப் கான்.
ஒளிப்படம்வழங்கியநிறுவனம்/நபர் ஆறுமுக சீதாராமன்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
கான் சாயபு (மதுரை), கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
நாணயம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Apr 2017
பார்வைகள் 55
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய நாணயம்