Back
நாணயம்
ஆர்க்காடு நவாபு, கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
மொழி தமிழ்
எழுத்து தமிழ்
வடிவம் வட்டம்
உலோகம் செம்பு
அரசு / ஆட்சியாளர் ஆர்க்காடு நவாபு
வரலாற்றுஆண்டு கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்தஇடம் திருநெல்வேலி
முன்பக்கம் வட்டம்
பின்பக்கம் வட்டம்
எடை 1.52 கிராம்
சுருக்கம்

         மாபூசுகான் திருநெல்வேலியின் சுயேட்சை ஆளுனராக இருந்தபோது (கி.பி 1752 & 1759)  வெளியிட்டதாகக் கருதலாம். இவரது ஆட்சி மொழி பாரசீகமாக இருந்தாலும் நாணயங்களைத் தமிழில்தான் வெளியிட்டார்.

ஒளிப்படம்வழங்கியநிறுவனம்/நபர் மன்னர் மன்னன்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
ஒளிப்படம்எடுத்தவர் மன்னர் மன்னன்
ஆர்க்காடு நவாபு, கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
நாணயம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 01 Jun 2018
பார்வைகள் 60
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய நாணயம்