சிற்பம்

மகேஸ்வரி
சிற்பத்தின் பெயர் | மகேஸ்வரி |
---|---|
ஊர் | வேளாங்கன்னி |
வட்டம் | வேளாங்கன்னி |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 50 செ.மீ. |
விளக்கம்
தேவியின் மகேசுவரி வடிவத்தில் சிவனைப் போலவே கைகளில் மான் மழு ஏந்தியுள்ளாள். சுகாசனத்தில் தாமரைப்பீடத்தில் அமர்ந்துள்ள மகேசுவரி சடை மகுடம் கொண்டவளாயும், நல் ஆபரணங்களை அணிந்தவளாயும் காட்சியளிக்கிறாள். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாய்த் தெய்வ வழிபாட்டில் அன்னையர் எழுவருள் ஒருவராய் விளங்குபவள் மகேசுவரி. மகேசுவரனின் பெண் சக்தியாக வழிபடப்படுபவள். |
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |