கல்வெட்டு
சேத்திமுத்திப்பட்டிக் கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சேத்திமுத்திப்பட்டிக் கண்மாய் |
|---|---|
| ஊர் | சேத்திமுத்திப்பட்டி |
| வட்டம் | குளத்தூர் புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | சேத்திமுத்திப்பட்டிக் கண்மாய் பழைய மடைத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
ஸ்ரீசெவூர் என்ற ஊரைச் சேர்ந்த மங்கலமுடையான் குவாவனக்கன் வெநல் மணவாட்டியாகிய (மனைவி) முணன் எழுவி என்பவள் இந்த கண்மாய்க்கு குமரிக்கல்லை நாட்டுவித்தாள் என்பதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |