| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருநாதர்குன்று |
| 520 | : | _ _ |a இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், “ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சந்திரநந்தி எனும் சமண ஆசிரியர் ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து இங்கு உயிர்நீத்துள்ளார். இக்கல்வெட்டில்தான் முதன் முதலாக உயிர் எழுத்தில் ஒன்றான “ஐ“ இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-6ஆம் நூற்றாண்டாகும். |
| 653 | : | _ _ |a வட்டெழுத்துக் கல்வெட்டு, திருநாதர்குன்று, செஞ்சிக் கல்வெட்டு, சமணர் கல்வெட்டு, நிசீதிகை கல்வெட்டு, விழுப்புரம் |
| 752 | : | _ _ |a சமண குகைத்தளம் |c திருநாதர்குன்று |d விழுப்புரம் |f செஞ்சி |
| 914 | : | _ _ |a 12.26628935 |
| 915 | : | _ _ |a 79.48029041 |
| 931 | : | _ _ |a ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர். |
| 995 | : | _ _ |a TVA_INS_000091 |
| barcode | : | TVA_INS_000091 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |