| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பெரியபொம்மட்டி |
| 510 | : | _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 | : | _ _ |a வீரன் வலக்கையில் வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். கழுத்திலும் மார்பிலும் அம்புகள் தைத்துள்ளன. இடையில் குறுவாள் உள்ளது. கைகளில் தொள்வளைகளும், இடையில் இடைக்கச்சையும், கழுத்தில் அணிகளும் காணப்படுகின்றன. விரைந்து செல்கின்ற தோற்றமுடைய இவ்வீரனின் இருகால்களின் கீழும் ஒவ்வொரு தலைகள் உள்ளன. வீரனின் வலப்புறம் இருமாடுகள் காணப்படுகின்றன. இந்நடுகல்லில் வீரனின் உருவம் அளவில் மிகப்பெரியதாக உள்ளது. வீரநுளம்பனது பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் சேவத்தூரை ஆண்ட மாமண்டைய்யன் என்பவன் தொறுக்கொண்டபோது அத்தொறு வினைமீட்டு, நடுகல்லில் உள்ள வீரன் தன்னடியாருடன் மாண்டதை இது குறிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், நுளம்பர், வீரநுளம்பன், பெரியபொம்பட்டி, பெரியபொம்மட்டி, பெரியபொம்மட்டி நடுகல், கிருஷ்ணகிரி கல்வெட்டுகள், ஊத்தங்கரை |
| 752 | : | _ _ |a பெரிய வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c பெரியபொம்மட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை |
| 914 | : | _ _ |a 12.233378 |
| 915 | : | _ _ |a 78.512517 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001819 |
| barcode | : | TVA_INS_001819 |
| book category | : | கிரந்தம் |
| cover | : |
|
| Primary File | : |