MARC காட்சி

Back
மேல்இராவந்தவாடி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a மேல்இராவந்தவாடி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் வாளும் ஏந்திய நிலை. வலது தோளின் பின்புறம் அம்புறாத்தூணி உள்ளது. இடையில் உடைவாள் உள்ளது. உருவத்தின் வலப்பக்கத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர், முதலாம் பராந்தகன், பராந்தகச் சோழன், திருவண்ணாமலை, செங்கம், வேடியப்பன் கோயில், அந்தனூர், அந்தனூர் நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c மேல்இராவந்தவாடி |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.206566
915 : _ _ |a 78.705049
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001777
barcode : TVA_INS_001777
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001777/TVA_INS_001777_திருவண்ணாமலை_செங்கம்_மேல்இராவந்தவாடி-001.jpg