MARC காட்சி

Back
அழகர்கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர்கோயில்
510 : _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a மேலும் கீழுமாக இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் கல்வெட்டு இவ்வூர் இறைவர்க்கும், இவ்விறைவனை வழிபடுவோர்க்கும் ஆக விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. திருநாடுடையார் மடத்தில் ஸ்ரீதண்டி சன்யாசிகளுக்கும், ஏகாந்திகளுக்கும் உணவு மற்றும் சித்தாகாரம் இடவிடப்பட்ட நிலம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இதே செய்தியினை மற்றொரு கல்வெட்டு (சுந்தரபாண்டியனின் கல்வெட்டு) குறிப்பிடுகின்றது. மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் அக்கல்வெட்டு முற்றுப்பெறாமல் நிற்கிறது.
653 : _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர்
752 : _ _ |a முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_000152
barcode : TVA_INS_000152
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_000152/TVA_INS_000152_அழகர்-கோயில்_முதல்-திருச்சுற்று-வடபகுதி-001.jpg