| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர்கோயில் |
| 510 | : | _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a இக்கோயில் இறைவன் பேரில் பற்று கொண்ட தடங்கண்ணிச் சிற்றுாருடையானான சோரன் உய்ய நின்றாடுவானானான குருகுலத்தரையன் என்பான் செய்த நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது இவன் தன்பேரால் வைத்த சந்திக்கு வேண்டிய திருப்படி மாற்றுள்ளிட்டனவுக்கும் இக்கோயில் வைஷ்ணவர்கள் தேவைக்குமாக இத்தானம் வழங்கப்பட்டது. மேலும் இக்கல்வெட்டை வெட்டிய சிற்பாசாரியன் பெயரும் கல்வெட்டின் முடிவில் காணப்படுவது சிறப்புடைய ஒன்று. |
| 653 | : | _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர் |
| 752 | : | _ _ |a முதலாம்-திருச்சுற்று-கிழக்குப்பக்கம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_000125 |
| barcode | : | TVA_INS_000125 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |