| 100 | : | _ _ |a சுப்பிரமணியன், வி.மு. |
| 245 | : | _ _ |a பள்ளி திறப்பு குறித்து |b1 என்னுடைய பள்ளிக்கூடம் சூன் 22 அன்று திறக்கப்படுகிறது, சென்னையிலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களும் திறப்பதைப் பற்றியும் அதனால் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதைப் பற்றியும் பத்திரிகைகளில் அரசு அறிவிக்கை வெளிவந்துள்ளது, இங்கே குழந்தைகளுக்குச் சிறிது சிரங்கு குணமாகியிருக்கிறது |b2 மே 27, 1942 |
| 500 | : | _ _ |a அசல் மடல் உள்ளது |
| 546 | : | _ _ |a In Tamil |
| 653 | : | _ _ |a பள்ளிக்கூடம், சென்னை, பத்திரிகை, குழந்தைகள், சிரங்கு |
| 850 | : | _ _ |a டாக்டர் உ.வே.சா. நூலகம் |b சென்னை |
| 995 | : | _ _ |a TVA_TVA_PML_006690 |
| barcode | : | TVA_TVA_PML_006690 |
| book category | : | காகிதச்சுவடி |
| Primary File | : |