| 100 | : | _ _ |a நாராயணசாமி ஐயர் |
| 245 | : | _ _ |a புத்தக மதிப்புரை வேண்டி விண்ணப்பம் |b1 நூல்களைப் படித்துப் பார்த்து மதிப்புரை எழுத வேண்டி மடல் |b2 திசப்மர் 6, 1926 |
| 500 | : | _ _ |a அசல் மடல் மட்டும் உள்ளது |
| 546 | : | _ _ |a In Tamil |
| 653 | : | _ _ |a நிலக்கிழார், நூல்களைப் படித்துப் பார்த்துக் கருத்தை எழுதியனுப்புங்கள், தொந்தரவு கொடுத்ததற்கு மன்னித்தருள வேண்டும், சென்னைக்கு அனுப்பினேன், அந்தப் புத்தகம் தவறிவிட்டது, பிறகு ஒரு நூல் அனுப்பியும் இதுவரை கருத்தை எழுதியனுப்பவில்லை, பாக்கியக்குறைவு, சாணக்கியதந்திரம், மஞ்சரி, பெற்றோரும் பிள்ளைகளும் என்ற நூல்களை அனுப்பினேன், சத்யஹரிச்சந்திரா, சூடாமணி, மதலையின் குதலைச் சொற்களாகப் பாவித்து கருத்துத் தெரிவிக்கும்படி வேண்டுதல், வடமொழியில்தான் அதிகப் பயிற்சியுண்டு, தமிழில் அதிகமாயில்லை, வடமொழியில் உள்ள அரியநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுத் தமிழ்நாட்டாருக்கு நன்மை செய்ய வேண்டும், பாடசாலைகளுக்கு ஏற்றவை எனத் துரைத்தனத்தார் அங்கீகாரம் |
| 850 | : | _ _ |a டாக்டர் உ.வே.சா. நூலகம் |b சென்னை |
| 995 | : | _ _ |a TVA_TVA_PML_005882 |
| barcode | : | TVA_TVA_PML_005882 |
| book category | : | காகிதச்சுவடி |
| Primary File | : |