| 245 |
: |
_ _ |a மருதவனம் ஸ்ரீ மத்தியார்ஜுனேஸ்வரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a மத்தியார்ஜுனேஸ்வரர் |
| 520 |
: |
_ _ |a திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மருதவனம் எனும் கிராமம் அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 8 கி.மீ. மேற்காகவும் மன்னார்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ. தென்-கிழக்காகவும் இவ்வூர் அமைந்துள்ளது. மகாமண்டபத்தினுள் பாலாம்பிகை திருமுன் கருவறை மற்றும் இடைநாழிகையுடன் காணப்படுகிறது. கருவறையின் வெளிப்புறம் வடக்கே 4.96 அடி நீளமும் அதே அளவு அகலமும் கொண்டு சண்டீகேஸ்வரர் திருமுன் காணப்படுகிறது. இக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் துர்க்கா காளியம்மன் திருமுன் 5.83 அடி நீளமும் 6.68 அடி அகலமும் கொண்டு காணப்படுகிறது. மேலும் இக்கோயிலின் தென்-மேற்கு பகுதியில் 5.53 அடி அகலமும் 7.80 அடி நீளமும் கொண்ட விநாயகர் சன்னிதியும், கருவரையின் பின்புறம் மேற்கே 6.79 அடி நீளமும் 7.82 அடி அகலமும் கொண்ட தியாகராஜர் சன்னிதியும் வட-மேற்கு திசையில் 8.20 அடி நீளமும் 8.47 அடி அகலமும் கொண்ட பாலசுப்பிரமணியர் சன்னிதியும் காணப்படுகிறது |
| 653 |
: |
_ _ |a மருதவனம், மருதவனம் மத்தியார்ஜுனேஸ்வரர் கோயில், பாலாம்பிகை, திருத்துறைப்பூண்டி மருதவனம், திருவாரூர் திருத்துறைப்பூண்டி மருதவனம், மத்தியார்ஜுனேஸ்வரர், மத்தியார்ஜுனேஸ்வரர் கோயில் |
| 710 |
: |
_ _ |a தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 300 ஆண்டுகள் பழமையானது. |
| 914 |
: |
_ _ |a 10.53481725 |
| 915 |
: |
_ _ |a 79.58494135 |
| 916 |
: |
_ _ |a மத்தியார்ஜுனேஸ்வரர் |
| 918 |
: |
_ _ |a பாலாம்பிகை |
| 922 |
: |
_ _ |a வில்வம் |
| 926 |
: |
_ _ |a மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a தேவகோட்டங்களில் தென்புறத்தைத் தவிர பிற கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெற வில்லை. பைரவர்நின்றநிலையில்நான்குகைகளுடன்காணப்படுகிறார்வலதுமுன்கையில்சூலமும்பின்கையில்தமருகம்இடதுமுன்கையில்கபாலமும்பின்கையில்பாசமும்காணப்படுகிறதுதலையின்ஜடாமகுடத்துடனும்இதன்பின்புறம்தீப்பிழம்பும்உள்ளதுகருவறையின்தென்திசைவெளிப்புறச்சுவரில்உள்ளதேவகோட்டத்தில்தென்முகக் கடவுள் சிற்பம்அமைந்துள்ளதுஇங்குதென்முகக்கடவுள்தலையில்ஜடாமகுடத்துடன்அமர்ந்தநிலையில்வலதுகாலைகீழேதொங்கவிட்டும்மடித்துவலதுகாலைதொட்டவாறும்உள்ளதுநாங்குகைகளைகொண்டஇச்சிற்பம்வலதுமுன்கைசின்முத்திரையிலும்பின்கைஉடுக்கையையும்இடதுமுன்கையில்புத்தகத்துடன்இடதுடையில்வைத்தவாறும்உள்ளது |
| 932 |
: |
_ _ |a கிழக்கு முகம் நோக்கிய இக்கோயில் கருவறை, இடை நாழிகை, மகாமண்டபம், நந்திமண்டபம் மற்றும் மொட்டைகோபுரம் போன்ற தரை அமைப்பினையும் வெளிப் பிரகாரத்தையும் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் பாலாம்பிகை, விநாயகர், தியாகராஜர், பாலசுப்பிரமணியர், துர்க்கா காளியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. 8.20 அடி. நீளம் 10.12 அடி. அகலமும் கொண்ட கருவறையில் மூலவர் சுயம்புலிங்க வடிவில் உள்ளார். கருவறையின் வெளிபுறம் தென்-திசை தேவகோட்டத்தில் தக்ஷினாமூர்த்தியும் வடக்கு மற்றும் மேற்கு திசையில் உள்ள தேவ கோட்டங்களில் தெய்வங்கள் ஏதுமின்றி காணப்படுகிறது. கருவறையைத் தொடர்ந்து இடைநாழிகை 5.70 அடி நீளமும் 6.56 அடி. அகலமும் கொண்டுள்ளது. இடைநாழிகையைத் தொடர்ந்து 20.26 அடி நீளமும் 17.22 அடி அகலமும் கொண்டு அர்த்தமண்டபம் இரண்டு வரிசையில் நான்கு தூண்களையும் இரண்டு அரைத்தூண்களையும் கொண்டு காணப்படுகிறது. மேலும் இம்மண்டபத்தின் உட்புறம் பாலாம்பிகை திருமுன்னும் வீதியுலா இறையுருவங்களுக்கு தனித் திருமுன்களும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தினைத் தொடர்ந்து 7.67 அடி தொலைவில் 3.74 அடி நீளமும் 3.74 அடி கலமும் கொண்ட நந்திமண்டபம் ஒன்று காணப்படுகிறது. நந்திமண்டபத்தினைத் தொடர்ந்து கோபுரம் தலங்கள் ஏதுமின்றி (மொட்டைகோபுரம்) 12.79 அடி நீளத்திலும் 6.85 அடி அகலத்திலும் நுழைவாயிலாக உள்ளது. இக்கோயிலின் வடக்கு திசையில் 95.80 அடி நீளத்திலும் தெற்ககு திசையில் 95.80 அடி நீளத்திலும் மற்றும் மேற்கு 60.57 அடி நீளத்திலும், கிழக்கு 60.57 அடி நீளத்திலும் திருச்சுற்று வீதிகள் காணப்படுகிறது. பாலாம்பிகை, விநாயகர், தியாகராஜர், பாலசுப்பிரமணியர், துர்க்கா காளியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி திருமுன்கள் உள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருத்துறைப்பூண்டி, திருவலஞ்சுழி |
| 935 |
: |
_ _ |a திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 8 கி.மீ. மேற்காகவும் மன்னார்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ. தென்-கிழக்காகவும் இவ்வூர் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை |
| 937 |
: |
_ _ |a திருத்துறைப்பூண்டி, |
| 938 |
: |
_ _ |a தஞ்சாவூர் |
| 939 |
: |
_ _ |a திருச்சி, சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a திருவாரூர் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000078 |
| barcode |
: |
TVA_TEM_000078 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_கருவறை-0002.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_கருவறை-0002.jpg
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_விமானம்-0003.jpg
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_கருவறை-சுவர்-0004.jpg
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_கோட்டம்-0005.jpg
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_அம்மன்-திருமுன்-0006.jpg
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0007.jpg
TVA_TEM_000078/TVA_TEM_000078_மத்தியார்ச்சுனேசுவரர்-கோயில்_பைரவர்-0008.jpg
|