MARC காட்சி

Back
சங்ககிரி கெய்த் பீர் மசூதி
245 : _ _ |a சங்ககிரி கெய்த் பீர் மசூதி -
246 : _ _ |a கெய்த் பீர் தர்கா
520 : _ _ |a இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுல் சங்ககிரி கோட்டையும் ஒன்றாகும். இக்கோட்டை சேலம் ஈரோடு சாலையில் சேலத்திலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஈரோட்டிலிருந்து 22 கி.மீ.தூரத்திலும் உள்ளது. விஜயநகர பேரரசரால் 15 நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 12 கோட்டை மதில்களுடன் உள்ள இக்கோட்டையில் சில மதில்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இரண்டு மசூதிகள், இரண்டு பெருமாள் கோயில்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. விசயநகர-நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு இக்கோட்டையில் இசுலாமியர்களின் புனிதத் தலமான கெய்த் பீர் தர்கா கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் இவ்விடத்தில் தொழுகை நடைபெறுகிறது.
653 : _ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, இசுலாமியத் தலங்கள், வழிபாட்டுத்தலம், சேலம், சங்ககிரி கோட்டை, சங்ககிரி, சங்ககிரி துர்க்கம், சங்ககிரி மலை, சங்ககிரி மலைக்கோட்டை, சங்ககிரி கெய்த் பீர் மசூதி, கெய்த் பீர் தர்கா, கெய்த் பீர் தர்ஹா
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.16-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 8
910 : _ _ |a 500 ஆண்டுகள் பழமையானது. மிக உயர்ந்த மலைக்கோட்டையாகும்.
914 : _ _ |a 11.478707
915 : _ _ |a 77.865009
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இல்லை
932 : _ _ |a சங்ககிரி கோட்டையின் 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5ஆம் 6ஆம் வாயில்களுக்கிடையில் இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்று காணப்படுகின்றது. அதனருகில் சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. சுரங்கப்பாதையின் வெளியில் ஒரு மண்டபம் ஒன்று இசுலாமியர்களின் தொழுகைக்காக கட்டப்பட்டுள்ளது.
933 : _ _ |a இந்தியத் தொல்லியல் துறை
934 : _ _ |a வரதராஜப் பெருமாள் கோயில், சென்ன கேசவப் பெருமாள் கோயில், சங்ககிரி தஸ்தகீர் மகான் தர்கா, ஜாமிஆ பள்ளிவாசல்
935 : _ _ |a சங்ககிரி மலைக் கோட்டை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் ‘சங்கரி துர்க்கம்’ என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கில் அமைந்துள்ளது.
937 : _ _ |a சங்ககிரி
938 : _ _ |a சங்ககிரி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சங்ககிரி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000346
barcode : TVA_TEM_000346
book category : இசுலாம்
cover images TVA_TEM_000346/TVA_TEM_000346_சங்ககிரி_கெய்த்-பீர்_மசூதி-0001.jpg :
Primary File :

TVA_TEM_000346/TVA_TEM_000346_சங்ககிரி_கெய்த்-பீர்_மசூதி-0001.jpg

TVA_TEM_000346/TVA_TEM_000346_சங்ககிரி_கெய்த்-பீர்_மசூதி-0002.jpg

TVA_TEM_000346/TVA_TEM_000346_சங்ககிரி_கெய்த்-பீர்_மசூதி-0003.jpg

TVA_TEM_000346/TVA_TEM_000346_சங்ககிரி_கெய்த்-பீர்_மசூதி-0004.jpg