MARC காட்சி

Back
விசலூர் சிவன் கோயில்
245 : _ _ |a விசலூர் சிவன் கோயில் -
246 : _ _ |a வாசுகீஸ்வரமுடைய மகாதேவர் கோயில்
520 : _ _ |a ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகச் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் இங்குள்ள இறைவனை வசுகீஸ்வரமுடைய மகாதேவர் கோயில் எனக் குறிப்பிடுகிறது. பாண்டியர் காலத்து கல்வெட்டொன்று இக்கோயில் இறைவனை வரதுகசுரமுடைய நாயனார் எனக்குறிப்பிடுகிறது. காளியாபட்டி, திருப்பூர், பனங்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களைப் போல் இக்கோயில் கட்டடக் கலைப்பாணியில அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
653 : _ _ |a விசலூர் கோயில், விசலூர், காளியாபட்டி, பராந்தகன் கோயில்கள், புதுக்கோட்டை கோயில்கள், முற்காலச் சோழர் கலைப்பாணி, நாகரபாணி கோயில், ஒரு தளக் கற்றளி,
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தச் சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 10.8903688
915 : _ _ |a 79.42153373
916 : _ _ |a மார்க்கபந்தீஸ்வரர்
927 : _ _ |a கல்வெட்டுகள் உள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a தள உறுப்பான கிரீவப்பகுதியின் (தலை) நடுவே தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே விஷ்ணு, வடக்கே பிரம்மா, நான்கு மூலைகளிலும் நந்தி, கருவறையில் இலிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.
932 : _ _ |a ஒரு தளக் கற்றளியாக அமைந்துள்ளது. நாகரபாணி விமானமுடையது. விமானத்தின் தள உறுப்புகளில் நான்குபுறமும் சிற்பங்கள் உள்ளன. தேவகோட்டங்கள் வெற்றிடங்களாக உள்ளன. எளிமையான கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது. அர்ததமண்டபமும், மகாமண்டபமும் கொண்டுள்ளது. மண்டபங்களின் சுவர்களிலும், விமானத்தின் கருவறைச் சுவர்களிலும் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இச்சுவர்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. திருச்சுற்று மாளிகையில் பல தனிச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சண்டேசுவரருக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.
933 : _ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
934 : _ _ |a நார்த்தாமலை, குன்னாண்டார் கோயில், காளியாபட்டி கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக குன்னாண்டார் கோயில் செல்லலாம். அங்கிருந்து விசலூர் சிவன் கோயில் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a விசலூர், குன்னாண்டார் கோயில்
938 : _ _ |a தஞ்சாவூர்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a புதுக்கோட்டை விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000028
barcode : TVA_TEM_000028
book category : சைவம்
cover images TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கோபுரம்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_முகமண்டபம்-0003.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கோபுரம்-0002.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_நவகிரகம்-0004.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_திருசுற்று-மாளிகை-0005.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கருவறை-0006.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கல்வெட்டு-0007.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_தூண்கள்-0008.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_மகாமண்டபம்-0009.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_தோற்றம்-0010.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_மேற்குபுறம்-0011.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_விமானம்-தாங்குதளம்-0012.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_விமானம்-சிகரம்-0013.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கூரை-0014.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_உபகோயில்-0015.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_அர்த்த-மண்டபம்-0016.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கல்வெட்டு-0017.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கல்வெட்டு-0018.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_கல்வெட்டு-0019.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_தவ்வை-0020.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_மகிசாசுரமர்த்தினி-0021.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_சூரியன்-0022.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_முருகன்-0023.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_பைரவர்-0024.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_பசு-இலிங்கம்-0025.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_அரசன்-0026.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_வடபுறம்-0027.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_விமானம்-0028.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0029.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_விஷ்ணு-0030.jpg

TVA_TEM_000028/TVA_TEM_000028_சிவன்-கோயில்_பிரம்மன்-0031.jpg