MARC காட்சி

Back
உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம் கல்லறைத் தோட்டம்
245 : _ _ |a உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம் கல்லறைத் தோட்டம் -
300 : _ _ |a கல்லறை
500 : _ _ |a இத்தேவாலயத்தின் கல்லறைகள் அக்டோபர், 2,1877 ஆண்டு முதல் கட்டப்பட தொடங்கிற்று. பின்னர் பல முக்கிய ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினர் கல்லறைகளும் எழுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சுவாமி விவேகானந்தரின் ஸ்டெனோகிராஃபர் ஜே ஜோசியா குட்வின் கல்லறையும். அதுபோல டைபாய்டு காரணமாக குட்வின் ஜூன் 2, 1898 அன்று உதகமண்டலத்தில் காலமானார் அவரது கல்லறையும் தேவாலய வளாகத்தில் அமைந்துள்ளது. ஆங்கில அரசாங்கம் தேவாலயத்தை முழுவதுமாக 1940 இல் மிஷனிடம் ஒப்படைத்தது.
520 : _ _ |a விருதுநகர் மாவட்டத்தின் காரியபட்டி கிராமத்தின் வடக்கே 7 கி.மீ தொலைவில் பாபனம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் பிற்கால பாண்டிய காலத்திய கோயில் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கோயிலுக்கு அருகில் ஒரு வழிப்போக்கர் மண்டபம் (சத்திரம்) அமைந்துள்ளது. இது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது நாயக்கர் கால கலைப்பாணியில் யாளித்தூண்கள் மற்றும் தூண் சிற்பங்கள் இம்மண்டபத்தை அணி செய்கின்றன. அழகான கொடுங்கை பகுதி நோக்கத்தக்கது. காரியாபட்டியை இவ்வூருடன் இணைக்கும் நெடுஞ்சாலை மண்டபத்தின் பின்புறமாக சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு பெரிய சமையலறை மற்றும் ஓய்வு அறைகள் இம்மண்டபத்தில் கட்டப்பட்டுள்ளன. இந்த மண்டபத்திற்கு அருகில் பழங்கால கிணறு ஒன்று அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் இந்த கிணறு பாண்டியன் கிணறு என்று அழைக்கப்படுகிறது.
653 : _ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், இயேசு, தேவாலயம், செயின்ட் தாமஸ், செயிண்ட் தாமஸ், புனித தாமஸ் தேவாலயம், சர்ச், ஊட்டி, கோத்தகிரி, நீலகிரி, ஆங்கிலேயர், கல்லறைத் தோட்டம், கல்லறைகள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம் |c உதகமண்டலம் (ஊட்டி) |d நீலகிரி |f கோத்தகிரி
906 : _ _ |a கி.பி.1877
914 : _ _ |a 11.414744978891
915 : _ _ |a 76.702251434326
934 : _ _ |a அண்ணாமலை கோயில், துரூக் கோட்டை, சிஎஸ்ஐ தூய கிறித்துவ தேவாலயம், புனித ஸ்டீபன் தேவாலயம்
995 : _ _ |a TVA_MON_00077
barcode : TVA_MON_00077
book category : கல்லறைகள்
cover :
Primary File :

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0001.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0002.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0003.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0004.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0005.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0006.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0007.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0008.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0009.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0010.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0011.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0012.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0013.jpg

TVA_MON_00077/TVA_MON_00077_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0014.jpg