MARC காட்சி

Back
தொண்டூர் குடைவரை
245 : _ _ |a தொண்டூர் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a

         தொண்டூர் விண்ணம்பாறை என்னும் கல்வெட்டுப் பாறை 1300 ஆண்டுகள் பழமையான பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கிபி 846 - 869) காலத்தியது. தொண்டூர் கிராமத்தில் காணப்படும் வலமிருந்து இடமாக இருக்கும் சயனக்கோலம்  காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் மட்டுமே உள்ளது. சற்றே முற்றுப்பெறாது பல்லவர்களின் தொடக்ககால சிற்பம் போன்று, தோரயமாக 20 அடி நீளமும், 10 உயரமுமாக உள்ளார் விஷ்ணு.

         இச்சிலைக்கு அருகில் #பல்லவர்கள் கால கல்வெட்டுகளும், சற்றுதொலைவில் இருக்கும் மலையில் தமிழ்பிராமி கல்வெட்டுகளும் காணக் கிடைக்கின்றன.

520 : _ _ |a

          தொண்டூர்  செஞ்சி அருகில் காணப்படும் சிற்றூர். இங்கு காணப்படும் விண்ணம் பாறையில் பல்லவர் கால கிடந்தநிலையில் திருமாலவன்  சிலாவுருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பிற்கால பல்லவர்களின் கலைப்பாணியாக அமைகிறது. கம்போடியாவில் காணப்படும் விஷ்ணுவின் தலைக்கோலம் இதனுடன் ஒப்பிடத்தக்கது.

653 : _ _ |a தொண்டூர், குடைவரை, குடவரை, திருமால், விஷ்ணு புடைப்புச் சிற்பம், பள்ளி கொண்ட பெருமாள் புடைப்புச் சிற்பம், மகேந்திரர், முதலாம் மகேந்திர வர்மப் பல்லவன், பல்லவர், கோயில், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், குகைக் கோயில்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a தொண்டூர் |c தொண்டூர் |d காஞ்சிபுரம் |f வல்லம்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.347632
915 : _ _ |a 79.473982
934 : _ _ |a மலையனூர் அங்காளம்மன் கோயில், தொண்டூர் சங்ககாலக் கல்வெட்டு, செஞ்சிக் கோட்டை, மேல் ஒலக்கூர் தவ்வை
995 : _ _ |a TVA_MON_00056
barcode : TVA_MON_00056
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0001.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0002.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0003.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0004.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0005.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0006.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0007.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0008.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0009.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0010.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0011.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0012.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0013.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0014.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0015.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0016.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0017.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0018.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0019.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0020.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0022.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0023.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0024.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0025.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0026.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0027.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0028.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0029.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0030.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0031.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0032.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0033.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0034.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0035.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0036.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0037.jpg

TVA_MON_00056_தொண்டூர்_குடைவரை-கோயில்-0038.jpg