MARC காட்சி

Back
ஆப்ரகாம் லிங்கன்
003 : 3
008 : 8
020 : _ _ |c ரூ. 35.00
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a இராசமாணிக்கனார், மா. - irācamāṇikkaṉār, mā. |d 1907-1967
245 : _ _ |a ஆப்ரகாம் லிங்கன் - āprakām liṅkaṉ |c ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார்
260 : _ _ |a சென்னை |b முல்லை பதிப்பகம் |c 2016
300 : _ _ |a 80 p.
500 : _ _ |a எளிய குடும்பத்தில் பிறந்து அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு வந்து அடிமை வர்த்தகத்தை ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். சிறு வயதிலேயே தாயை இழந்த லிங்கனது வாழ்க்கையில் சிறிய சம்பவங்களிலிருந்து அவர் பெரிய பாடங்களைக் கற்றுக்கொண்ட விதத்தை நூல் எளிமையாக எடுத்துவைத்துள்ளது. லிங்கனுடைய நற்குணங்களே அவருடைய பலம் என்பதை இந்நூல் நுட்பமாக விவரிக்கிறது. வாசிப்போரது உள்ளத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூல் எழுதப்பட்டுள்ளது.
546 : _ _ |a In Tamil
650 : _ _ |a வரலாறு
653 : _ _ |a வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை, ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்கா, குடியரசுத் தலைவர், அடிமை வியாபாரம், விக்ஸ் கட்சி, பிரசங்கம், நீக்ரோ, மிசௌரி உடன்படிக்கை, டக்ளஸ், வெள்ளை மாளிகை
850 : _ _ |a தனிநபர் தொகுப்பு - taṉinapar toKuppu
995 : _ _ |a TVA_BOK_0036410
barcode : TVA_BOK_0036410
book category : நாட்டுடைமை நூல்
cover :
book :