MARC காட்சி

Back
ஈரோடு வேலா : வரலாறு
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a இளங்குமரன், இரா. - Iḷaṅkumaran̲, Irā. |d 1930
245 : _ _ |a ஈரோடு வேலா - Īrōṭu vēlā |b1 வரலாறு |c ஆசிரியர் இரா. இளங்குமரன்
260 : _ _ |a ஈரோடு |b குறளாயம்
300 : _ _ |a xxxi, 304 p.
500 : _ _ |a செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனாரின் மாணவரும் திருவள்ளுவர் மேல் அதிகப் பற்றுக்கொண்டவரும் வேலா என அன்புடன் அனைவராலும் அழைக்கப்படுபவருமான அரச மாணிக்கனாரின் வாழ்க்கை வரலாற்று நூல். வணிகப் பணியை மேற்கொண்டுவந்த இவர் ஒரு கட்டத்தில் பொதுப் பணிகளிலும் கவனம் செலுத்தினார். குறளாயம் என்னும் அமைப்பை நிறுவி குறளின் கருத்துகளைப் பரப்பிய இவர் ’குறளியம்’ என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார். இவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல் இது.
546 : _ _ |a In Tamil
650 : _ _ |a வரலாறு
653 : _ _ |a வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை, குறளியம், குறளாயம், திருக்குறள், ஈரோடு, புலவர் குழந்தை, சிவலிங்க நூற்பதிப்புக் கழகம், இராவண காவியம், வேலா நிறுவனம்
850 : _ _ |a சரசுவதி மகால் நூலகம் - Caracuvati makāl nūlakam
995 : _ _ |a TVA_BOK_0022030
barcode : TVA_BOK_0022030
book category : நாட்டுடைமை நூல்
cover :
book :