MARC காட்சி

Back
பல்லவர், கி.பி. 400-675
000 : nam a22 7a 4500
008 : 180521b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA
300 : _ _ |a வட்டம் |b போடின் உலோகக் கலவை
510 : _ _ |a

1. Dr. T.S. Sridhar and N. Sundararajan, A Study of Silver Punched-Marked Coins from Vaigainallur Village, Kulithalai Taluk of Karur district, Tamilnadu, Government Museum, Chennai, 2010. 

2. V. Jeyaraj, A Technical Study on the Coins of Arcot Nowabs, Government Museum, Chennai, 2005. 

3. T.G. Aravamuthan, Catalogue of the Roman and Byzantine Coins in the Madras Government Museum,  Government Museum, Chennai, 2002. 

4. Dr. N. Sankaranarayana, Catalogue of Venetian Coins in the Government Museum, Madras, Government Museum, Chennai, 1999. 

5. T.G. Aravamuthan,  Catalogue of Venetian Coins in the Madras Governement Museum, 1999,  

6. Dr. N. Sankaranarayana, Catalogue of Vijayanagar Coins in the Madras Government Museum,  Government Museum, Chennai, 1994. 

7. Coins of India Through the Ages, Government Museum, Chennai. 

8. Dr. T.S. Sridhar and N. Sundararajan, Foreign Coins in the Collection of Government Museum Chennai (Chinese, Roman & Venetian Coins), Government Museum, Chennai, 2011. 

9. Dr. R. Kannan, Manual on the Numismatic Gallery in the Government Museum Chennai, Government Museum, Chennai, 2003.  

10. Dr. N. Sankaranarayana, Medals in the Collection of the Chennai Government Museum, Government Museum, Chennai, 1997.  

11. N. Sundararajan, நாணயவியல்,  Government Museum, Chennai, 2011.  

12. Dr. T. S. Sridhar, Roman Coin Finds in  South India-An Interpretation from the viewpoint of Roman Numismatics and Economy, Government Museum, Chennai. 

13. M. Rama Rao, Select Satavahana Coins in the Government Museum, Madras,  Government Museum, Chennai, 2000.  

14. முனைவர் ரா. கண்ணன், தமிழ்நாட்டு நாணயங்கள்,  Government Museum, Chennai, 2007.  

15. T. Balakrishnan Nayar, The Dowlaishweram Hoard of Eastern Chalukyan and Chola Coins, 2002. 

520 : _ _ |a

          கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டவர்கள் பல்லவர்கள் ஆவர். இவர்களின் ஆட்சி வடக்கே கிருஷ்ணா நதியில் இருந்து, தெற்கே தென்பெண்ணை வரையில் பரவி இருந்தது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாகும், அப்போது அது ‘கச்சி’ எனும் பெயரால் அறியப்பட்டிருந்தது. மாமல்லபுரம் இவர்களின் துறைமுகமாக விளங்கியது.

          பல்லவர்களின் சின்னம் காளையாகும். இவர்களின் பெரும்பாலான நாணயங்களில் இச்சின்னமே காணப்படுகின்றது. சங்ககால நாணயங்கள் பொதுவாக சதுர வடிவானவை, செம்பினால் செய்யப்பட்டவை. அவை போல அல்லாமல் பல்லவரின் நாணயங்கள் வட்ட வடிவமாக உள்ளன. பெரும்பாலும் போடின் என்ற ஈயம் கலந்த உலோகக் கலவையால் செய்யப்பட்டுள்ளன. பல்லவர் நாணயங்களில் பெரும்பாலானவை உருவங்கள் பொறிக்கப்பட்டவை, எழுத்துக்கள் பொறிக்கப்பட்டவைகளும் அரிதாக சில உள்ளன. அவற்றில் அரசரின் பட்டப் பெயர்கள் பல்லவ கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

653 : _ _ |a முத்திரைக் காசுகள், உள்ளூர் முத்திரைக் காசுகள், செம்பு காசுகள், வெள்ளி காசுகள், நாணயங்கள், தமிழகக் காசுகள், தமிழக நாணயங்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், காசுகள், காசியல், நாணயவியல், ஆங்கிலேயர் வெளியிட்ட காசுகள், அயல்நாட்டினர் வெளியிட்ட காசு, சங்க கால சேரர் காசுகள், வட்டம், சதுரம், சங்க காலம், சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், மலையமான்
700 : _ _ |a மன்னர் மன்னன்
710 : _ _ |a மன்னர் மன்னன்
752 : _ _ |a காஞ்சிபுரம்
905 : _ _ |a பல்லவர்
906 : _ _ |a கி.பி. 400-675
995 : _ _ |a TVA_CNS_0000520
barcode : TVA_CNS_0000520
book category : பல்லவர்
cover :
Primary File :

020.jpg