| 245 | : | _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமேசுவரம் திருக்கோயில் பர்வதவர்த்தினி அம்மன் பூசை நைவேத்தியத்திற்கும், ஆவணித் திருவிழா உற்சவத்திற்கும் புளியங்குடி, கருமல், குமாரக்குறிச்சி ஆகிய மூன்று ஊர்களை தானபூர்வமாகக் கட்டளையிட்டுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| 906 | : | _ _ |a கி.பி.1673 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00089 |
| barcode | : | TVA_CPS_00089 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |