MARC காட்சி

Back
வெள்ளியங்குன்றம் செப்பேடு
245 : _ _ |a வெள்ளியங்குன்றம் செப்பேடு -
300 : _ _ |a 22 செ.மீ. உயரம் 17 செ.மீ. அகலம்
500 : _ _ |a

அழகர் கோயில் இறைவன் திருமுன்னில் வேடர்கள் நுழைந்து அங்கிருந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் திருவாபரணங்களைக் கொள்ளையிட்டுச் சென்றுவிட்டனர். இதனைக் கோயில் தலத்தார் திருமலை நாயக்கரரிடம் முறையிட்டனர். திருமலை நாயக்கர் வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் இம்முனி கனகராமயக் கவுண்டரை அழைத்துக் கள்ளர்களைப் பிடிக்கவும், கொள்ளை போன பொருட்களை மீட்கவும் ஆணையிட்டார்.  கவுண்டரும் ஆணையை நிறைவேற்றி, கொள்ளை போன பொருட்களை மீட்டுக் கோயிலில் சேர்த்துக் கள்ளர்கள் தலையை வெட்டித் திருமலை நாயக்கர் முன் பொதியாகக் கொண்டு சென்றார். திருமலை நாயக்கர் மகிழ்ந்து, ஏற்கெனவே இந்தப் பாளையப்பட்டிற்கு விசுவநாத நாயக்கர் காலத்தில் அளிக்கப்பட்ட பாளையப்பட்டுக் கதிராமங்களுக்காக் பொடுக்க வேண்டிய காட்சி, கப்பம் முதலியவற்றை நீக்கியதோடு (மாப்பு செய்தல்) சித்திரை விழா, ஆடித்திருவிழா, திருமங்கையாழ்வார் திருவிழா ஆகியவற்றில் அவரும் அவரது சுற்றமும் சிறப்புப் பெறவும் வகை செய்து கொடுத்தார் என்று இச்செப்பேடு விவரிக்கிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, வெள்ளியங்குன்றம், திருமலை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், மதுரை
752 : _ _ |a வெள்ளியங்குன்றம் |c வெள்ளியங்குன்றம் |d மதுரை |f மேலூர்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 04.01.1670
914 : _ _ |a 10.019305
915 : _ _ |a 78.1852989
925 : _ _ |a 22 செ.மீ. உயரம் 17 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00006
barcode : TVA_CPS_00006
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-012.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-001.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-002.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-003.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-004.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-005.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-006.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-007.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-008.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-009.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-010.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-011.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-013.jpg

TVA_CPS_00006_வெள்ளியங்குன்றம்-014.jpg