MARC காட்சி

Back
வடமொழிச் செப்பேடு
245 : _ _ |a வடமொழிச் செப்பேடு -
500 : _ _ |a

          ஒற்றை ஏட்டில் ஒரு பக்கம் மட்டுமே எழுதப் பெற்ற செப்பேடு அண்மையில் தான் படி எடுக்கப்பட்டது. வரலாற்றுக் குறிப்புக்கள் எதுவும் இன்றி சிதம்பரம் நடராசர் பற்றிய புகழ்மொழிகள் மட்டும் மிகச்சிறந்த வடமொழிச் சுலோகங்களாக உள்ளன. செப்பேடு முற்றுப் பெறவில்லை. சிதம்பரத்திற்குரிய மிகச் சிறந்த வடமொழி இலக்கியமாக இது திகழ்கிறது. எஞ்சிய பகுதிகளையும் தேடி விரிவாக ஆய்வு செய்யப் பெறுதல் வேண்டும்.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a வடமொழி-கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், வடமொழிச் செப்பேடு, கிரந்தம், சிதம்பரம், இரண்டாம் ஹரிஹரன், விசயநகர காலம், விஜயநகரம்
752 : _ _ |a திருப்பனந்தாள் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
995 : _ _ |a TVA_CPS_00176
barcode : TVA_CPS_00176
book category : விசயநகரர், நாயக்கர்