MARC காட்சி

Back
அகத்தியர் சௌமிய சாகரம்( லோக்க சௌமிய சாகரம்,சிவ சௌமியம் )
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a அகத்தியர்
245 : _ _ |a அகத்தியர் சௌமிய சாகரம்( லோக்க சௌமிய சாகரம்,சிவ சௌமியம் )
260 : _ _ |b :
300 : _ _ |a 104
500 : _ _ |a இச்சுவடியில் பாயிரக்காப்பு 1-11 ஏடுகள் வரை 40 பாடல்கள் உள்ளது. அடுத்து 1-வது காண்டம் 12- ஆம் ஏட்டில் தொடங்கி 41 வரை 99 பாடல்களும் 2-வது காண்டம் 42-ல் தொடங்கி 100 பாடல்களும் 3-வது காண்டம் 65-ல் தொடங்கி 100 பாடல்களும் 4-வது காண்டம் 86-ல் தொடங்கி 80 பாடல்களும் உள்ளது. 4-வது காண்டம் முழுமையாக இல்லை. சிவ சௌமியம் என்னும் வாதசௌமியமாகிய லேக்க சௌமியம் சாகரம் என குரிப்பிடப்பட்டுள்ளது. முதல் ஏட்டில் பொய்கை நல்லூர் வெ.ரெ.மா.சொக்கலிங்கம் வைத்தியசு எழுதப்பட்டது என உள்ளது.
546 : _ _ |a தமிழ்
650 : _ _ |a மருத்துவம்
710 : _ _ |a #
850 : _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam
995 : _ _ |a TVA_PLM_0000927
barcode : TVA_PLM_0000927
book category : ஓலைச்சுவடி
cover :