003 | : | 3 |
008 | : | 8 |
100 | : | _ _ |a ராமதேவர் |
245 | : | _ _ |a ராமதேவர் பலதிரட்டு - 500 |
300 | : | _ _ |a 212 |
500 | : | _ _ |a முதல் நூலில் 2, 3, 4, 5, 6, 7, 13 வரை ஓலைகள் இல்லை. 32, 33 ஆகிய எண் கொண்ட ஓலைகள் இல்லை. முதல் நூல் 63ஆம் எண் ஓலையோடு 201 பாடல்களோடு முடிவடைகிறது. இந்நூல் எழுதியோர் பற்றிய குறிப்பு ஆண்டு முதலியவைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நூல் இராமதேவர் பாடல் என்று தலைப்பு உள்ளது. இதில் 7, 8 ஆகிய பாடல்கள் விடுபட்டுள்ளது. ஆனால் ஓலை வரிசையாக உள்ளது. 117, 118 ஆகிய எண் கொண்ட ஓலைகள் இல்லை. இரண்டாம் நூல் 123ஆம் ஓலையோடு முடிவடைகிறது. இரண்டு நூல்களிலும் எழுதினோர் பெயர் ஆண்டு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் நூல் முதல் ஓலை இல்லை. இரண்டாம் ஓலையில் இருந்து உள்ளது. தலைப்பு தெரியவில்லை. இந்நூலில் 51 முதல் 60 வரை ஓலை இல்லை. 63, 6, 85, 86, 87, 8, 90, 91 ஆகிய எண் கொண்ட ஓலைகள் இல்லை. 73ஆம் எண் ஓலை சிறிது உடைந்துள்ளது. 107, 108 ஆகிய எண் கொண்ட ஓலைகள் இல்லை. 852 ஆம் பாடல் வரை மட்டுமே உள்ளது. நான்காம் நூல் முதல் ஓலை இல்லை. 5 ஆம் எண் கொண்ட ஓலை இல்லை. முற்றுப்பெற்றுள்ளது. இறுதியில் இந்நூலுக்கு தொடர் பற்ற ஓலை ஒன்று உள்ளது. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0000597 |
barcode | : | TVA_PLM_0000597 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|