| 003 | : | 3 |
| 008 | : | 8 |
| 245 | : | _ _ |a மதலை நூல் |
| 500 | : | _ _ |a 9 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி மதலை நூல். முற்றுபெற்றுள்ளது. இரண்டாம் பகுதி அகத்தியர் சரக்கு வைப்பு 50. முற்றுபெற்றுள்ளது. மூன்றாம் பகுதி தலைப்பு சரியாக அறிய முடியவில்லை. மூன்று ஏடுகள் காணப்படுகிறது. முற்றுபெறவில்லை. நான்காம் பகுதி புலத்தியன் வயித்திய நூறு. முற்றுபெறவில்லை. முழுமையாக இல்லை. ஐந்தாம் பகுதி அகத்தியர் திறவுகோல் 21. முற்றுபெற்றுள்ளது. ஆறாம் பகுதி தலைப்பு அறிய முடியவில்லை.ஏழாம் பகுதி அகத்தியர் பூசா விதி. எட்டாம் பகுதி அகத்தியர் 50. இரண்டு ஏடுகளுடன் காணப்படுகிறது. ஒன்பதாம் பகுதி தலைப்பு அறியமுடியவில்லை. சில ஏடுகளில் பக்க எண் காணப்படுகிறது. சில ஏடுகளில் பக்க எண் மையினால் எழுதப்பட்டுள்ளது. இரு வெள்ளோலைகள் காணப்படுகிறது. கடைசியில் உள்ள ஏட்டில் சுப்பிரமணியனுடைய ஏடு என்று எழுதப்பட்டுள்ளது. படியெடுத்தவர் க.லலிதா. |
| 546 | : | _ _ |a தமிழ் |
| 650 | : | _ _ |a மருத்துவம் |
| 850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
| 995 | : | _ _ |a TVA_PLM_0002911 |
| barcode | : | TVA_PLM_0002911 |
| book category | : | ஓலைச்சுவடி |
| cover | : |
|