MARC காட்சி

Back
தொல்காப்பியம்
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a தொல்காப்பியர்
245 : _ _ |a தொல்காப்பியம்
300 : _ _ |a 299
500 : _ _ |a ADC. Vol.I., Pg:137, SL.No, 104 ஆண்டு 1956. இந்த பக்கத்தில் குறிப்பு உள்ளது. தொடக்க எண் 1 முதல் 308 எண் வரை முடிகிறது. தொடக்கம் முதல் இது வரை வலது புறத்தில் உடைந்துள்ளது. இதன் இடையில் சில ஓலையின் எண்கள் தெரியவில்லை. உடைந்துள்ளது. 233 முதல் 240 மற்றும் 272 முதல் 289, 303 வரை கொண்ட ஓலைகள் காணவில்லை. அகத்திணையில் 1 முதல் 70 வரை புறத்திணை 71 முதல் 141, களவியல் 142 முதல் 206 வரை, கற்பியல் 207 முதல் 258, பொருளியல் மெய்ப்பாட்டியல் 259-303 வரி உவமவியல் 303 முதல் 308 வரை முடிகிறது. உவமவியியல் முற்றுபெறவில்லை. பல ஓலைகள் உடைந்துள்ளன.
546 : _ _ |a தமிழ்
850 : _ _ |a டாக்டர் உ.வே.சா. நூலகம் - சென்னை
995 : _ _ |a TVA_PLM_0001611
barcode : TVA_PLM_0001611
book category : ஓலைச்சுவடி
cover :