MARC காட்சி

Back
கைலாச நாதர் ஞானம்
003 : 3
008 : 8
245 : _ _ |a கைலாச நாதர் ஞானம்
500 : _ _ |a 6க்கு மேற்பட்ட பகுதிகளாக காணப்படுகிறது. முதல் பகுதியின் இறுதி ஓலையில் கூடலூ கிருஷ்ணன் கையெழுத்து என்று எழுதப்பட்டுள்ளது. 3, 9, 10, 11, 17, 20, 22, 23, 24, 28, 32, 38, 46, 48, 53, 56 ஆகிய எண் கொண்ட ஓலைகள் இல்லை. இரண்டாம் பகுதியில் 61ஆம் எண் கொண்ட ஓலை மட்டுமே காணப்படுகிறது. கூடலூர் வன்னிய நாராயணன் குமாரன் முத்து கிருஷ்ணன் என்று எழுதப்பட்டுள்ளது. 65ஆம் எண் கொண்ட ஓலையில் அகத்தியர் பூரண சூத்திரம் 216 என்ற தலைப்புடன் ஒரு ஓலை மட்டுமே காணப்படுகிறது. மூன்றாம் பகுதி அகத்தியர் பூரண சூத்திரம் 216 என்ற தலைப்புடன் காணப்படுகிறது. 69, 73, 78, 87, 89, 90, 95, 98, 100, 104, 109, 111, 112, 115, 119, 121 ஆகிய எண் கொண்ட ஓலைகள் காணப்படவில்லை. முற்றுபெற்றுள்ளது. இப்பகுதியினை படியெடுத்தவர், படியெடுக்கபட்டதன் விவரம் 125ஆம் எண் ஓலையில் காணப்படுகிறது. 127, 128, 129 ஆகிய ஏடுகள் இல்லை. 130ஆம் எண் கொண்ட ஓலை மட்டும் தனித்து உள்ளது. இதற்கு பின் கொங்கணர் சூத்திரம் என்ற பகுதி தொடங்குகிறது. 135, 142, 143 ஆகிய ஓலைகள் இல்லை. அடுத்த பகுதி 14 ஆம் எண் கொண்ட ஓலையிலிருந்து தொடங்குகிறது. 145, 148 எண் கொண்ட ஓலைகள் இல்லை. முற்றுபெற்றுள்ளது. மதுரையில் கூடலூர் கிருஷ்ணன் எழுதினது என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கடுத்த பகுதி போகர் பூசா விதி. 15, 157 ஆகிய எண் கொண்ட ஓலைகள் இல்லை. அடுத்த பகுதி கம்பிளி சட்டை முனி கற்ப வகை அதிகாரம். 165, 166, 170, 171, 172, 173, 174, 184, 186, 187, 18 ஆகிய ஓலைகள் இல்லை. 190க்கு பின் 220 தொடங்குகிறது. 225, 226, 227 ஆகிய எண் கொண்ட ஓலைகள் காணப்படவில்லை. அடுத்த ப்குதி முதல் ஓலை காணப்படவில்லை. 228, 230, 236, 238, 239, 241, 242, 243, 245, 248, 249, 252, 254, 255, 256 ஆகிய ஓலைகள் இல்லை. அடுத்த பகுதி கம்பிளி சட்டை ஞானம் 258, 260, 261, 265, 26, 267, 268, 269, 270, 271, 272, 275, 278, 281, 282, 283, 286 முதல் 293 வரை ஓலைகள் இல்லை. பின் பகுதியில் இரண்டு ஓலைகள் தலைப்புடன் காணப்படுகிறது. இது எதன் தொடர்ச்சி என்று அறிய முடியவில்லை. அதற்கு பின் காணப்படும் 11 ஓலைகளும் உடைந்து சிதிலமடைந்து உள்ளதால் எதன் தொடர்ச்சி என்று தெரியவில்லை. சுவடி முழுவதும் சிதிலமடைந்து உள்ளது.
546 : _ _ |a தமிழ்
650 : _ _ |a மருத்துவம்
850 : _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam
995 : _ _ |a TVA_PLM_0001603
barcode : TVA_PLM_0001603
book category : ஓலைச்சுவடி
cover :