| 003 | : | 3 | 
| 008 | : | 8 | 
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA | 
| 245 | : | _ _ |a 130 க்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள் | 
| 260 | : | _ _ |b : | 
| 300 | : | _ _ |a 143 | 
| 500 | : | _ _ |a 6 பகுதிகளாக உள்ளது. முதல் இரண்டு ஓலைகள் உடைந்துள்ளதால் தலைப்பு தெரியவில்லை. இரண்டாம் பகுதி தலைப்பு தெரியவில்லை. மூன்றாம் பகுதி அகத்தியர் பெருங்குழம்பு. முற்றுபெற்றுள்ளது. நான்காம் பகுதியும் தலைப்பு அறிய முடியவில்லை. ஐந்தாம் பகுதி 21ஆம் எண் கொண்ட ஓலையுடன் தொடங்குகிறது. 6ஆம் பகுதி மருந்து செய்முறைகள் போன்றுள்ளது. இச்சுவடியில் உள்ள ஏடுகள் பெரும்பாலும் உடைந்தே காணப்படுகிறது. கட்டையில் கலைப்பு ஏடுகள் 1. சட்டைமுனி சடாட்சரக் கோவை, 2. அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம் என்றுள்ளது. | 
| 546 | : | _ _ |a தமிழ் | 
| 650 | : | _ _ |a மருத்துவம் | 
| 850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam | 
| 995 | : | _ _ |a TVA_PLM_0001581 | 
| barcode | : | TVA_PLM_0001581 | 
| book category | : | ஓலைச்சுவடி | 
| cover | : |  |