003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a மருத்துவ குறிப்பு 50 |
260 | : | _ _ |b : |
300 | : | _ _ |a 55 |
500 | : | _ _ |a முதல் ஓலை இடப்புறமும், ஆங்காங்கேயும் ஒடிந்து காணப்படுவதால் தலைப்பு தெரியவில்லை. நான்காவது ஓலையின் பின்புறம் முப்பு சூத்திரம் முற்றிற்று என்றுள்ளது. இதில் மொத்தம் 17 செய்யுள் காணப்படுகிறது. ஓலைகள் ஒடிந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. அடுத்த பகுதியின் தொடக்கமாக 5ஆவது ஓலையின் இடப்புறம் அகஷ்திய முனிவர் அருளிய காவியச் சுருக்கம் ஒன்ரு எனக் காணப்படுகிறது. ஒரே பாடலுடன் இப்பகுதியும் முற்றுப் பெறுகிறது. அடுத்த 1 ஓலைகள் மூன்றாம் பகுதியாக உள்ளது. ஓலைகள் பெரும்பான்மை ஒடிந்து காணப்படுவதால் தலைப்பு தெரியவில்லை. 17ஆவது ஓலை பாடல் எண் 13 கொண்ட நிலையில் இரண்டு ஓலைக் காணப்படுகிறது. தொடக்கமும் முடிவும் காணப்படவில்லை. அடுத்த பகுதியாக 5 ஓலைகள் காணப்படுகின்றன. அடுத்த பிரிவு 9 ஓலைகளில் காணப்படுகிறது. இதன் பின் காணப்படும் ஓலை இடப்புறம் சிதைந்து காணப்படுவதால் தலைப்பு தெரியவில்லை. அடுத்த பகுதி 7ஆம் பாடலின் இடையிலிருந்து தொடங்கி 6 ஓலைகளுடன் காணப்படுகிறது. இறுதி பகுதி 10 பாடல்களுடன் 2 ஓலைகள் உள்ளன. அனைத்து ஓலைகளும் ஒடிந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. முழுமையாக இல்லை. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0001501 |
barcode | : | TVA_PLM_0001501 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|