003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a அட்டவணை விபர குறிப்பு |
260 | : | _ _ |b : |
300 | : | _ _ |a 143 |
500 | : | _ _ |a கட்டையில் சூதமுனி சூத்திரம் என்றுள்ளது. 17 பகுதிகளாக காணப்படுகிறது. ஏடுகள் பெரும்பாலும் உடைந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. முதல் பகுதி தலைப்பு அறிய இயலவில்லை. 24 ஏடுகள் உள்ளன. முற்றுபெற்றுள்ளது. இரண்டாம் பகுதி வால் மீதற ஞானம் 16. 7 ஏடுகள் உள்ளன. 31ஆம் எண் கொண்ட ஏடு இல்லை. முற்றுபெற்றுள்ளது. மூன்றாம் பகுதி தலைப்பு அறிய இயலவில்லை. 25 ஏடுகள் உள்ளன. 46, 47 ஆகிய எண் கொண்ட ஏடுகள் இல்லை. 4ஆம் பகுதி போகர் நிகண்டு. 10 ஏடுகளுடன் காணப்படுகிறது. ஐந்தாம் பகுதி முதல் ஓலை இல்லை. ஆகையால் தலைப்பு தெரியவில்லை. 6 ஏடுகள் உள்ளன. 6ஆம் பகுதி பழனியாண்டவர் துதி 4 ஏடுகளுடன் காணப்படுகிறது. 78, 79, 80 ஆகிய ஏடுகள் இல்லை. 7ஆம் பகுதி கடுவெளிச் சித்தர் பாடல் 305. 5 ஏடுகள் உள்ளன. 8ஆம் பகுதி அகத்திய 200. 6 ஏடுகளுடன் காணப்படுகின்றன. 9ஆம் பகுதி அகத்தியம் பிரம்ம ஞான சிருஷ்ட்டி மனோரஞ்சிதம் 16. 5 ஏடுகளுடன் காணப்படுகின்றன. 10ஆம் பகுதி அகத்தியர் சூத்திரம் 16. 4 ஏடுகள் உள்ளன. 11ஆம் பகுதி காலாங்கி நாயனார் பக்ஷ்ணி சல்லிய மூலம். 12 ஏடுகளுடன் காணப்படுகிறது. 13ஆம் பகுதி முதல் ஏடு உடைந்துள்ளதால் தலைப்பு தெரியவில்லை. 12 ஏடுகள் உள்ளன. 14ஆம் பகுதி அகத்தியர் சுருக்கம் 10. 4 ஏடுகளுடன் காணப்படுகிறது. 15ஆம் பகுதி அகத்தியர் சுருக்கம் 16. 4 ஏடுகள் உள்ளன. 16ஆம் பகுதி காலாங்கி நாயனார் சூத்திரம் 51. 4 ஏடுகள் உள்ளன. இடையிடையே ஏடுகள் காணப்படவில்லை. ஏடுகள் பெரும்பாலும் உடைந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. 8, 16 ஆகிய பகுதிகள் மட்டும் முற்றுபெறவில்லை. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0001360 |
barcode | : | TVA_PLM_0001360 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|