003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a அனுபவ வைத்தியம் 18 |
260 | : | _ _ |b : |
300 | : | _ _ |a 24 |
500 | : | _ _ |a இரண்டு வகையான அளவுள்ள ஓலைகள் காணப்படுகின்றன. சிறிய அளவுள்ள ஓலைகளில் முதல் ஓலை காணப்படவில்லை. 4ஆம் எண் கொண்ட ஓலை முதன்மையாக உள்லது. 6, 7, 8, 9, 10 12, 17, 18, 19, 20, 21 ஆகிய எண் கொண்ட ஓலைகள் இடையில் காணப்படவில்லை. 22ஆம் எண்ணுடன் முடிவடைகிறது. பெரிய அளவுள்ள ஏடு 34ஆம் எண்ணில் தொடங்குகிறது. 36, 38, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62 ஆகிய எண் கொண்ட ஓலைகள் காணப்படவில்லை. மருந்ஹ்டு செய்முறைகள் காணப்படுகிறது. கட்டையில் அனுபவ வைத்திய கைமுறை என்று எழுதப்பட்டுள்ளது. முழுமையாக இல்லை. முற்றுப்பெறவில்லை. சில ஓலைகள் உடைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0001310 |
barcode | : | TVA_PLM_0001310 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|