000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a கௌமாரி |
300 |
: |
_ _ |a சாக்தம் |b 29X25 செ.மீ |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் தேவிக்கு தலை சிதைந்துள்ளது. நான்கு திருக்கரங்களில் மூன்று கைகளில் உள்ளவை அறியக்கூட வில்லை. சிதைந்துள்ளன. பின் வலது கையில் ஓங்கிய சூலத்தைக் கொண்டுள்ளார். மார்பில் குஜபந்தம் காட்டப்படவில்லை. முப்புரிநூல் உடலின் குறுக்கே செல்கிறது. காலுக்கு கீழே அவரது (பறவை-மயில்) வாகனம் காட்டப்பட்டுள்ளது. |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன. |
653 |
: |
_ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, தொல்லியல் துறை, சிற்பங்கள்,கலைப்பொருள், கற்சிற்பங்கள், கலைவடிவங்கள், கௌமாரி, சப்தமாதர்கள், அன்னையர் எழுவர் |
700 |
: |
_ _ |a திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை. |
710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 |
: |
_ _ |a மைய அருங்காட்சியகம், சென்னை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c செங்கல்பட்டு |d காஞ்சிபுரம் |f செங்கல்பட்டு |
905 |
: |
_ _ |a கி.பி. 10-ஆம் நூற்றாண்டு / சோழர் |
914 |
: |
_ _ |a 12.6839952 |
915 |
: |
_ _ |a 79.9833483 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000848 |
barcode |
: |
TVA_SCL_000848 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000848_மைய-அருங்காட்சியகம்-சென்னை_கௌமாரி-001.jpg |
: |
|
Primary File |
: |
TVA_SCL_000848_மைய-அருங்காட்சியகம்-சென்னை_கௌமாரி-001.jpg
|