| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a விஷ்ணு |
| 300 |
: |
_ _ |a வைணவம் |b 37X19 செ.மீ |
| 340 |
: |
_ _ |a கருப்பு சலவைக்கல் |
| 500 |
: |
_ _ |a பீடத்தின் மீது சமபாதத்தில் நின்றபடி, கிரீட மகுடமணிந்தவராய், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியவராய், முன்னிரு கைகளில் அபயம் மற்றும் ஊரு முத்திரையை காட்டியவராய் கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை அணிந்து, செவிகளில் மகர குண்டலங்களும், மார்பில் முத்துவடங்களும், வயிற்றில் உதரபந்தமும் கொண்டவராய், எழிலுற வடிவமைக்கப்பட்ட அணிகலன்களுடன் திருவாட்சியின் கீழ் காட்சியளிக்கிறார். |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன. |
| 653 |
: |
_ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, தொல்லியல் துறை, சிற்பங்கள்,கலைப்பொருள், கற்சிற்பங்கள், கலைவடிவங்கள், விஷ்ணு, திருமால், பெருமாள், நாராயணன் |
| 700 |
: |
_ _ |a திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை. |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a மைய அருங்காட்சியகம், சென்னை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாட்பாட்ரி |d ஆனந்தபூர் மாவட்டம், ஆந்திரபிரதேசம் |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000619 |
| barcode |
: |
TVA_SCL_000619 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_SCL_000619_மைய-அருங்காட்சியகம்-சென்னை_விஷ்ணு-001.jpg
|