MARC காட்சி

Back
வாயிற்காவலர்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a வாயிற்காவலர்
300 : _ _ |a பிற வகை
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a மலையடிப்பட்டி சிவன் கருவறையின் இடது புற வாயிற்காவலர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a சிவன் கருவறையின் வாயிற்காவலர்களாக நிற்கும் வீரர்களில் இடது புறம் உள்ளவர் இடது காலை ஊன்றி, வலது காலை சற்று உயர்ந்த தளத்தின் மீது வைத்தவாறு, இடது கையால் வியப்பு முத்திரை காட்டியவாறு நிற்கிறார். வாயிற் காவலர் வைத்திருக்கும் கதாயுதத்தில் நாகம் ஒன்று சுற்றியுள்ளது. வலது கையை கதையின் மேல் ஊன்றியுள்ளார். அளகசூடகம் என்னும் தலைக்கோலம் கொண்டுள்ள இக்காவலருக்கு தலையணியாக நாகம் சுற்றப்பட்டு முன்னே காட்டப்பட்டுள்ளது. இடது தோளில் நாகம் படமெடுத்தபடி உள்ளது. செவிகளில் பத்ரகுண்டலங்களும், கழுத்தில் சரப்பளியும், மார்பில் தடித்த பருமனான முப்புரிநூலும் விளங்கிட நிற்கும் இவர், தன் கைகளில் கொடிக்கருக்குடன் அமைந்த தோள் வளைகள், இரண்டடுக்கு முன் வளைகள், வயிற்றில் உதரபந்தம் ஆகியன அணிந்துள்ளார். முழங்காலுக்கு மேலே ஆடையே குறுக்காக மடித்துக் கட்டியுள்ளார். முகப்புடன் கூடிய இடைவார்ப் பட்டை அரையாடையை இறுக்குகிறது. இடையில் கடிபந்தம் வளைந்து தொடையில் காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டின் முடிச்சு பின்புறம் காட்டப்பட்டு நீண்டு தொங்குகிறது.
653 : _ _ |a வாயிற்காவலர், சண்டன், பிரசண்டன், துவாரபாலகர், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை, சிவன் குடைவரை, புடைப்புச் சிற்பம், முற்காலப் பாண்டியர் சிற்பங்கள், பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், பாண்டியர் குடைவரைகள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் வடபுற தேவகோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், அர்த்தமண்டப வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , கருவறை நுழைவாயில், முகமண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று, விமானம் முதல் தளம் தெற்குப் பகுதி பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் தெற்குப்பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் வடக்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புறக் கோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தேவகோட்டம், அரைத்தூண்-மாலாஸ்தானம், அரைத்தூண்-மாலாஸ்தானம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டத்திலுள்ள அரைத்தூணின் மாலைத் தொங்கல், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் வடக்கு தேவகோட்டம், கருவறை விமானம் மேற்கு தேவகோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தென்புறத் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை வடபுற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் வடபுற பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் தென்புற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுறக் கர்ணக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, முதல் தளம் மேற்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கருவறை விமானம் கிரீவம் (கழுத்து), முதல் தளம் வடக்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, தென்புற கிரீவக் கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, விமானத்தின் முதல் தளம்-சாலைக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-பஞ்சரக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-மேற்கு சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-வடபுற சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், சமணர் புடைப்புச் சிற்பங்கள், சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம் தென்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் பூதவரி, கருவறை விமானம் மேற்குப்புற சாலைக் கோட்டம், ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், அர்த்த மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், நாட்டிய மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கருவறை விமானக் கோட்டம், கருவறை விமானக் கோட்டம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கருவறை விமானம் தெற்கு தேவகோட்டம், அர்த்த மண்டபம் நுழைவாயில், அர்த்த மண்டபம் நுழைவாயில், அர்த்த மண்டபம் நுழைவாயில், மண்டப புறக் கோட்டம் , மண்டப புறக் கோட்டம் , மண்டப புறக் கோட்டம் , தாங்குதளம், வடபுறக் கோட்டம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், இடைநாழிகை கோட்டம், பகுப்புக் கோட்டம், பகுப்புக் கோட்டம், தென்புறக் கோட்டம், தென்புறக் கோட்டம், தென்புறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், வடபுறத் திருச்சுற்று, கோட்டம், மேற்குபுறக் கோட்டம், தாங்குதளம், வடக்குக் கோட்டம், வடக்குக் கோட்டம், தாங்குதளம், நுழைவாயில் கோட்டம், கோபுரச் சுவர் உள்பகுதி, கோபுரச் சுவர் உள்பகுதி, கோட்டத்தின் மேற்பகுதி, பஞ்சரக் கோட்டம், கோட்டம், கோட்டம், மண்டபம், மண்டபத் தூண், மண்டபத் தூண், மண்டபத் தூண், கருவறை நுழைவாயில், கருவறை நுழைவாயில், கருவறை , அர்த்தமண்டபச் சுவர், அர்த்தமண்டபச் சுவர், அர்த்தமண்டப நுழைவாயில், அர்த்தமண்டப நுழைவாயில், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், நுழைவாயில் , திரௌபதி ரதம், திரௌபதி ரதம், திரௌபதி ரதம், தருமராஜ ரதம், தருமராஜ ரதம், தருமராஜ ரதம், தருமராஜ ரதம், வராக மண்டபம், வராக மண்டபம், வராக மண்டபம், வராக மண்டபம், ஆதிவராகக் குகை, ஆதிவராகக் குகை, திரௌபதி ரதம், ஆதிவராகக் குகை, அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், சகாதேவ ரதம், திரௌபதி ரதம், பீம ரதம், பீம ரதம், அர்ஜூனன் ரதம், அர்ஜூனன் ரதம், அர்ஜூனன் ரதம், அர்ச்சுனன் தபசு, சாளுவன் குப்பம்-புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை, சிவன் குடைவரை |c மலையடிப்பட்டி |d புதுக்கோட்டை |f கீரனூர்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 10.65417098
915 : _ _ |a 78.89684021
995 : _ _ |a TVA_SCL_000488
barcode : TVA_SCL_000488
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000488_மலையடிப்பட்டி-சிவன்-குடைவரைக்-கோயில்_வாயிற்காவலர்-001.jpg